» Lakshmi Rai .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Naan Avan Illai 2 Movie Gallery

Posted on Friday 17 April 2009

naan-avan-illai.jpg

Artist, , Hema Malini, Shweta Menon and Rachana Maurya.
Director:  Selvah
Producer:  Nemichand Jhabak

naan-avan-illai-21.jpg

naan-avan-illai-2-film.jpg

naan-avan-illai-2-movie.jpg

naan-avan-illai-2-movie-gallery.jpg

naan-avan-illai-2-tamil-film.jpg

naan-avan-illai-2-tamil-move.jpg

admin @ 6:19 am
Filed under: movie
Lakshmi Rai talk about Dhoni

Posted on Tuesday 24 March 2009

என்னையும், டோனியையும் தேசியச் செய்தி ஆக்கிவிட்டார்கள்: லட்சுமி ராய்

lakhsmi-rai.jpg

டோனியா, யாருங்க அவரு? எனத் தெரியாத பாப்பா போல பம்முகிறார் நடிகை லட்சுமி ராய்.

”டோனியோடு எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை.(எப்போ டூ விட்டீங்க?) அப்படீன்னு சொன்னாலும் யாருமே நம்ப மாட்டேங்கிறாங்க. பிறகு, வதந்திகளுக்கு நான் ஏன் பதில் சொல்லிக்கிட்டு இருக்கணும்” ரொம்ப அப்பாவியாய் சொல்கிறார் லட்சுமி ராய்.

டோனியோடு பலமாக கதைக்கப்படும் லட்சுமி ராய் தமிழ், மலையாளத்தில் 2 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

‘என்னங்க ஆச்சு, டோனி உங்களை விட்டுட்டு நியூசிலாந்துக்கு போயிட்டாராமே?’ என்று நிருபர்கள் யாராவது போனில் கேட்டால் போதும், உடனே லட்சுமி ராய் பொரிந்து தள்ளுகிறார்.

”எத்தனை தடவைதான் இதற்கு பதில் சொல்றதுன்னு தெரியலை.(உறவு முடிஞ்சு போச்சுன்னா, நாங்க கேட்கறத நிறுத்திடுவோம்ல) போன்ல பேசுறப்போ உங்களுக்கும் டோனிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றுதான் கேட்கிறார்கள்.(வேற என்னங்க கேட்கறது?) அதை கேட்கும்போது எரிச்சலும், வெறுப்பும் வருகிறது.(அதுவும் நியூஸ்தானே!)

இப்போ என்னடான்னா, நியூசிலாந்தில் டோனியோடு சுற்றியதாகக் கூறுகிறார்கள். நியூசிலாந்தில் மேட்ச் நடந்தபோது நான் சென்னையில் படப்பிடிப்பில் இருந்தேன.

டோனியோடு மட்டும் ஏன்(?) என்னை தொடர்புபடுத்தி பேசவேண்டும்? ரெய்னா, இர்பான் பதானோடு (இப்படியொரு ஆசை இருக்கோ)தொடர்புபடுத்த வேண்டியதுதானே?. ஏன்னா டோனிதானே பிரபலமாக இருக்கிறார்(மத்தவங்க கோவிச்சுக்கப் போறாங்க). இந்த வதந்தி டோனிக்கும் தெரியும். அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை(பெரிசா எடுத்துக்கணும்னு நினைக்கிறீங்க!).

வதந்திளை மறுத்து பதில் சொன்னால் நம்ப மறுக்கிறார்கள்(சொல்ற விதத்துல சொன்னீங்களா?). மறுபடியும் அதை வச்சே புதிய வதந்தியைக் கிளப்பி விடுகிறார்கள்(வாழையடி வாழையாக அப்படித்தானே).

இப்படிச் சொல்லி சொல்லியே எங்களைப் பற்றிய செய்தியை தேசியச் செய்தியாக்கி விட்டார்கள்.

இப்பல்லாம் என்னுடைய கவனம் முழுக்க நான் நடித்துவரும் படங்களில்தான் உள்ளது” என்கிறார் லட்சுமி (போங்கு) ராய்.

admin @ 1:35 am
Filed under: kollywood
Muthirai Movie Gallery

Posted on Wednesday 7 January 2009

 muthirai movie

Artist: , ,
Direction:
Production:
Music:
Banner: A Vision Studios Film

admin @ 7:43 am
Filed under: movie
Punch Balu

Posted on Friday 19 December 2008

punch-balu‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பத்து நாட்களில் 900 பேர் கைது - செய்தி
இவ்வளவு பேர்தான் குடிச்சுட்டு வண்டி ஓட்டறாங்களா… அதுவும் சென்னையில். ஆச்சர்யமாய் இருக்கே. நிச்சயமாய் இதுல குடிக்கறவங்க மேல தப்பு இல்லீங்க.

போன தடவை 19 ஆயிரம் மனித தெய்வங்கள் திருமங்கலத்தில் தே.மு.தி.க. வை நம்பி ஓட்டு போட்டாங்க. இந்த மூணு வருஷத்துல நாங்க இன்னும் வளர்ந்திருக்கிறோம். திருமங்கலத்தில் திருவிழாவை ஆரம்பி்ச்சுடலாம்.
-விஜயகாந்த்
நீங்க தி.மு.க.வை திட்டுங்க, அ.தி.மு.க.வை திட்டுங்க. அது உங்க வளர்ச்சிக்கோ வீழ்ச்சிக்கோ உதவக்கூடும். நீ்ங்க எப்படி பொதுமக்களைத் திட்டலாம்? உங்களுக்கு ஓட்டு போட்ட 19 ஆயிரம் மட்டும் தான் மனித தெய்வங்கள்னா மற்றவர்கள் என்ன மனித அரக்கர்களா?

வரும் தேர்தலில் இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று கணக்கு போடுகின்றனர்; அது பலிக்காது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழைகளுக்கு உதவுவது ஜெயலலிதா தான்.
-அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் பேச்சு
‘ஆமாமாம் சொன்னாங்க. ஏழைகளுக்கு இலவச மின்சாரத்தை நிப்பாட்டிட்டு, மாணவர்களுக்கு இலவச பயணச் சலுகையும் கட் பண்ணிட்டு, இலவச சைக்கிள்கூட கொடுக்காமல், அரசு ஊழியர்களை இலவசமாக வீ்ட்டுக்கு போகச் சொல்லிட்டு இல்ல ஆட்சி நடத்தினாங்க அம்மா’ என்கிறார்களாம் தி.மு.க. வினர். பார்ப்போம் ஆட்சி மாறினா அம்மா தி.மு.க. வின் இலவசத் திட்டங்களையெல்லாம் நிப்பாட்டுறாங்களான்னு.

பாகிஸ்தான்மீது போர் தொடுக்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை. அதேசமயம் பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
-பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி பேச்சு
தங்கள் எதிரி ஒருவன் எதிரி நாட்டில் இருந்தாலே அந்த நாட்டின்மீது படை எடுத்து, அவனுக்கும் அவனுக்கு புகலிடம் கொடுத்த நாட்டுக்கும் பாடம் கற்றுக் கொடுத்தது நம் அரசர்களின் போர் பாணி, துணிச்சல். எதிரி அடிக்க, அடிக்க குனிந்து போவதை எந்தவிதத்தில் சேர்ப்பது? இதுவே அமெரிக்காவில் நடந்திருந்தால் பாகிஸ்தான் என்கிற நாடே இருக்காது. அந்தத் துணிச்சல் நமக்கு எப்ப வரும்? சும்மா ஜனநாயகம் பேசிக்கிட்டிருந்தா எதிரி நம்மை வேற மாதிரி நினைச்சுடுவான். சில விஷயங்களில் எதிரி அடிக்கறதுக்கு முன்னாடி நாம் முந்திக்கணும் சார்!

Punch Balu’s Old punches

 2008/12/12 Punch Balu

2008/12/05 Punch Balu

2008/11/28 Punch Balu

2008/11/21 Punch Balu

2008/11/14 Punch Balu

2008/11/07 Punch Balu

2008/10/31 Punch Balu

2008/10/24 Punch Balu

2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

admin @ 5:15 am
Filed under: Uncategorized
Actress Lakshmi Rai Gallery

Posted on Wednesday 24 September 2008

 lakshmi-rai.jpg

admin @ 7:18 am
Filed under: actress
Vamanan Movie Gallery

Posted on Wednesday 10 September 2008

vamanan.jpg

Artist: , ,
Direction:
Music:
Cinematography:
Editing: Suraj Kavi

admin @ 4:49 am
Filed under: movie
Dhaam Dhoom Trailer

Posted on Wednesday 6 August 2008


Link for Dhaam Dhoom Gallery

admin @ 4:16 am
Filed under: trailer
Dhaam Dhoom movie gallery

Posted on Friday 25 July 2008

dhaam-dhoom.jpg

Artist: Jayam , , , Nizhalgal , , , , , , ,
Direction: G K &
Music:

admin @ 6:42 am
Filed under: movie