Posted on Friday 21 November 2008

குடும்ப பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் காதல் கதை ‘மகேஷ், சரண்யா மற்றும் பலர்’. தன்னுடைய காதலை குடும்பத்தாரிடம் சொல்கிறார் ஷக்தி. அதன் பிறகு காதல் என்ன ஆனது என்பது தான் படம் என்கிறார் இயக்குநர் பி.வி. ரவி. இவர் லிங்குசாமியிடம் உதவியாளராக இருந்தவர். ஷக்தியும் சந்தியாவும் ஜோடிபோடும் இதில், கீர்த்தி சாவ்லா சிறப்பு வேடத்தில் வந்து போகிறார்.


































