Actress Keerath Gallery

Posted on Wednesday 12 November 2008

keerath

admin @ 6:12 am
Filed under: actress
Keerath biography

Posted on Friday 12 September 2008

keerath.jpg

வட்டாரம் திரைப்பட நாயகி கீரத் பாட்டீல் வசிப்பது டெல்லியில் என்றாலும் பிறந்தது ஆப்பிரிக்காவில். பி.பி.ஏ. படித்துள்ள இந்தக் கிளி வட்டாரம் திரைப்படத்திற்குப் பின் தமிழில் காணவில்லை என்றால் காரணம் இருக்கிறது. கீரத், கன்னட தெலுங்கு திரையுலகில் பிசியாம். அங்கம் தெரியாமல் நடிப்பதில்தான் இருக்கிறது கிளாமர் என்கிறது இந்தத் தங்கம். புத்தக வாசிப்பிலும், சைக்கிள் ஓட்டுவதிலும், ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வமிக்க கீரத்திடம் காதல் பற்றி கேட்டால், ”இன்னும் விழவில்லையே… விழுந்ததும் கருத்து சொல்கிறேன்” என்கிறார்.

admin @ 8:14 am
Filed under: kollywood
2008/05/02 Keerath to do Journalism role

Posted on Friday 2 May 2008

keerath.jpg

இதற்கு முன் ‘தலைமகன்’ படத்தில் பத்திரிகை நிருபராக நடித்த நயன்தாரா தற்பொழுது ‘சத்யம்’ படத்தில் நியூஸ்சேனல் ஒன்றின் நிருபராக நடிக்கிறார். இதே போன்று அர்ஜுன் நடிக்கும் ‘துரை’ படத்தில் நாயகி கீரத் நிருபராக நடிக்கிறார். நிருபராக நடித்தாலும் நிஜ நிருபர்கள் இவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் விட்டுவிடுவார்களா என்ன?

admin @ 5:22 am
Filed under: kollywood