Posted on Monday 2 February 2009
Artist: Aishwarya Rai, Rajinikanth
Direction: Shankar
Production: Ayngaran International Films Pvt Ltd., and Eros International
Music: A R Rahman
Cameraman: Rathnavelu
Artist: Aishwarya Rai, Rajinikanth
Direction: Shankar
Production: Ayngaran International Films Pvt Ltd., and Eros International
Music: A R Rahman
Cameraman: Rathnavelu
![]() |
||||||||
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் | ||||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
|
||||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
|
||||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||
![]() |
![]() |
|
||||||
![]() |
||||||||

சன் பிக்சர்ஸ் தயாரிப்பை ஏற்றுக்கொண்டதும் எந்திரன் படுவேகமாக வளரத் தொடங்கிவிட்டது. டிசம்பர் 19ஆம் தேதியில் இருந்து சென்னையில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் ஐஸ்வர்யாராய் உற்சாகமாகக் கலந்துகொள்கிறார். ரஜினியுடன் விடுதலை திரைப்படத்தில் நடித்த கன்னட முன்னணி நடிகர் விஷ்ணுவர்தனை எந்திரனில் நடிக்கவைக்கவும் முயற்சி நடக்கிறதாம். படப்பிடிப்பில் ரஜினி மிகவும் எளிமையாக நடந்து கொள்கிறாராம். ஓய்வெடுக்க, மேக்-அப் போட தனியாகக் கேரவன் வாகனம் கேட்கவில்லையாம் ரஜினி.
பழைய டொயோட்டோ குவாலிஸ் காரையே பயன்படுத்திக் கொள்கிறார். பெருவில் உள்ள மச்சு பிச்சுவில் இரண்டு பிரமாண்ட பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹவாய் மற்றும் குலுமணாலியில் பாடல் காட்சிகள் படம்பிடிக்கப்பட உள்ளன.
சென்னை திரும்பினார் ரஜினி: ரசிகர்களுடன் அரசியல் ஆலோசனை!

சென்னை: எந்திரன் திரைப்பட முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார் ரஜினி.
ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிக்க, இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வருகிறது எந்திரன் திரைப்படம். இதன் படப்பிடிப்பு கடந்த 8 ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கியது. தொடர்ந்து பெரு நாட்டிலுள்ள பழைமையான மச்சு பிச்சு மலை நகரத்திலும், பிரேசில் நாட்டு காட்டுப் பகுதியிலும் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் தன்னுடைய பங்கேற்பு முடிந்து ரஜினி கடந்த சனிக்கிழமை சென்னை திரும்பினார்.
அக்டோபர் முதல் வாரத்தில் ரஜினி, தன்னுடைய ரசிகர்களைச் சந்திப்பதாக உள்ளார். சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பில் ரஜினியின் இமேஜ் குறைந்துவிட்டதாக வந்த செய்தியால் ரஜினி, தன் ரசிகர்களைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பில ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் பேசப்பட இருப்பதாகவும் அதில், ரஜினி அரசியலில் இறங்குவது குறித்தும் பேசப்படும் எனத் தெரிகிறது.

ரஜினியின் எந்திரன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. நாயகன், வில்லன் இரண்டுமே ரஜினிதான். ஆனால் கதாநாயகியான ஐஸ்வர்யா ராயின் அலப்பரைதான் தாங்கமுடியவில்லை என்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்களே அதிரும் வகையில் பந்தா காட்டிவருகிறாராம் ஐஸ். ‘எந்திரன்’ ஜோடி என்றால் மற்றவர்கள் எல்லாம் இவர் முன் ‘எந்திரி’ தான் போலிருக்கிறது.
எந்திரன் படப்பிடிப்பு தொடங்கியது

ரஜினி எந்திரன் இயங்கத் தொடங்கிவிட்டது.
ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கும் எந்திரன் திரைப்படப்பிடிப்பு வரும் 8ஆம் தேதி முதல் அமெரிக்காவில் தொடங்குகிறது. முதல்கட்டமாக 2 பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
இதற்காக ஏ.ஆர்.ரகுமான் 2 பாடல்களை இசையமைத்து கொடுத்துள்ளார். இதன் படப்பிடிப்புக்காக ரஜினி, இயக்குநர் ஷங்கர் உள்பட 40 பேர் கொண்ட படப்பிடிப்புக் குழு நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றது.
எந்திரன் திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு கவனிக்க, வைரமுத்து, பா.விஜய் ஆகிய இருவரும் பாடல்களை எழுதுகிறார்கள்.
மேன் இன் பிளாக், பேட்மேன் ரிட்டன், இன்ஸ்பெக்டர் காட்ஜெட் ஆகிய ஆங்கிலத் திரைப்படங்களுக்கு பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் மேரி ஈ வோக்ட் எந்திரனுக்கு ஆடைகளை வடிவமைக்கிறார்.
குரோச்சிங் டைகர் ஹைடன் டிராகன், மேட்ரிக்ஸ், கில் பில் ஆகிய திரைப்படங்களின் ஸ்டண்ட் இயக்குநர் யூவான் வூ பிங் எந்திரனுக்கு சண்டைக்காட்சிகளை அமைக்கிறார். சில ஹாலிவுட் நிறுவனங்களும், சில ஹாங்காங் நிறுவனங்களும் எந்திரனின் விஷூவல் எபெக்ட்டை கவனிக்கின்றன.
ரஜினியின் எந்திரன் ஐங்கரன் பிலிம்ஸ், ஈராஸ் இண்டர்நேஷனல் ஆகிய 2 நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது.