Tamilvanan http://www.tamilvanan.com/content Hourly updated News, entertainment articles, gallery, self improvement articles and many more... Sat, 07 Jan 2012 10:39:56 +0000 http://backend.userland.com/rss092 en Manimekalai Prasuram releases 25 books in Chennai book fair 2012 35ஆவது புத்தகக் காட்சி: மணிமேகலைப் பிரசுரத்தின் 25 நூல்கள் வெளியீடு: பிரமாண்ட விழா சென்னை செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெற்றுவரும் 35ஆவது சென்னை புத்தகக் காட்சியில் ஸ்டால் அமைத்துள்ள மணிமேகலைப் பிரசுரம் வழக்கம்போல இவ்வாண்டும் பிரமாண்டமான நூல் வெளியீட்டு விழாவை நடத்துகிறது. வரும் 14.01.2012 சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு நடக்கும் இவ்விழாவில் 25 நூல்கள் வெளியிடப்படுகின்றன.இந்த பிரமாண்டமான நூல் வெளியீட்டு விழாவிற்கான ஒருங்கிணைப்பை மணிமேகலைப் பிரசுத்தின் நிர்வாக இயக்குநர் ரவி ... http://www.tamilvanan.com/content/2012/01/07/manimekalai-prasuram-releases-25-books-in-chennai-book-fair-2012/ Lena Tamilvanan 500 one page article http://www.tamilvanan.com/content/2012/01/07/lena-tamilvanan-500-one-page-article/ Contact Details மணிமேகலைப் பிரசுரம் தபால்பெட்டி எண்: 1477, 7(ப.எண்.4), தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை- 600017. தொலைபேசி: 044-24342926 தொலைநகல்: +91-44-24346082 மின் அஞ்சல்: manimekalai1@dataone.in http://www.tamilvanan.com/content/2011/07/26/contact-details/ healthy life நோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள் நீங்கள் ஒல்லியா? பரம்பரையாகச் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்! இவர்கள் தங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, தூக்கமின்மை, தாம்பத்தியக் கோளாறு, கல்லீரல் கோளாறு, குடல் கோளாறு முதலியவை உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் மேற்கண்ட காரணங்களாலும் சிலர் தொடர்ந்து ஒல்லியாக இருப்பார்கள். இவர்கள் அனைவருமே ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெற்று சற்றுப் ... http://www.tamilvanan.com/content/2011/03/04/healthy-life-49/ Will it happen? வரும்; ஆனா வராது! நம்முடைய எத்தனையோ கோடிச் சகோதர சகோதரிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில் நம் அரசியல்வாதிகள் பலர் பல இலட்சம் கோடிகளை சுவிஸ்வங்கிகளின் இரகசியக் கணக்கில் போட்டு வைத்திருப்பது மனிதாபிமானமற்ற செயலே தவிர, வேறு என்ன? விக்கி லீக்ஸ் நிறுவனமும் ஏன் சுவிஸ் வங்கிகளுமேகூட இந்திய அரசியல்வாதிகள் மட்டுமல்லாது தொழிலதிபர்களுமேகூட எவ்வளவு கோடிக்கோடியாய் வரி ஏய்த்தும், ஊழல் புரிந்தும், இலஞ்சம் வாங்கியும் போட்டு வைத்துள்ளனர் ... http://www.tamilvanan.com/content/2011/03/04/politics-burglar/ Look at life பார்வைகளின் நான்கு பிரிவுகள் பார்வைகள் என்றால் கண்பார்வைகள் அல்ல. வாழ்க்கைப் பார்வைகள் முதல் பார்வை பின்னோக்கிப் பார்த்தல். ஒரு மனிதனுக்குத் தான் கடந்து வந்த பாதைமீது பார்வை எப்போதும் இருக்க வேண்டும். வந்த வழி தெரியாவிட்டாால் போகிற பாதை புரியாது என்பார்கள். பழையதை நினைத்துப் பார்க்காவிட்டால் வாழ்வில் நிதானம் என்பதே பிடிபடாது. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்காவிட்டால் ஆட்டம் போட்டு அடங்கிப் ... http://www.tamilvanan.com/content/2011/03/04/look-at-life/ vietnam travel வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! பஞ்சுமிட்டாய் கேட்ட பிள்ளைகளுக்குப் பிழுக்கை மிட்டாய்! கூசி துப்பாக்கி சுடும் மையத்தில் நான் சரியாக இலக்கு நோக்கிச் சுட்டதற்காகத் தரப்பட்ட பரிசு வெறும் ஒரு சாவிக் கோர்வை என்றதும் வெறுத்துப் போயிற்று எனக்கு. ஆனால் பரிசு என்பது பரிசுதான். அது எதுவாக இருந்தால் என்ன என்கிற பக்குவம்கூட எனக்கு ஏற்படாதது ஏன் என்பது புரியாத புதிர். நான் என்ன இன்னும் சிறு பிள்ளையா? ... http://www.tamilvanan.com/content/2011/03/04/vietnam-travel-63/ Junior kelvi pathil ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் எம்.பரமேஸ்வரன், பொழிச்சலூர். வெள்ளை அறிக்கை என்றால் என்ன? வெள்ளைத் தாளில் வண்ணம் சேர்க்காமல் தகவல் தருவது. இந்த அறிக்கைியல் 'நடந்தது என்ன?' என்கிற நிஜம் இருக்கும். ஆனால் இன்றைய மைகளில் இரசாயனக் கலவை இருப்பதால் இந்த நிஜத்திலும் சிலரின் புஜங்கள் கலந்து விடுகின்றன. 'டென்ஷன்' பாலு, அமைந்கரை. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை பெற்றவர்களுக்கெல்லாம் வீடு கிடைக்குமா? அடையான அட்டை என்பது ஒரு நிச்சயதார்தம். ... http://www.tamilvanan.com/content/2011/03/04/junior-kelvi-pathil-117/ healthy life நோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள் உடல் நடுக்கம் தரும் காய்ச்சலா? நுரையீரல்களில் திடீரென ஏற்படும் தொற்று நோய், நிமோனியா கிருமிகள், தூசு, காற்று இவற்றின் மூலம் பலவும் நோய் இது. நெஞ்சில் குத்துவது போல் வலி, தலைவலி, கடுமையான காய்ச்சல், ஜலதோஷம், தலை - தொண்டை ஜில்லென்று இருத்தல் ஆகியவை நிமோனியா காய்ச்சலில் அறிகுறி. இந்நோய் இருந்தால் சளி பழுப்பு அல்லது துருப்பிடித்த இரும்பு போன்ற நிறத்தில் இருக்கும். மூச்சுவிடச் ... http://www.tamilvanan.com/content/2011/02/25/healthy-life-feverjpg/ Head of Everyone நான் ஏதோ அரசியலில் தலையங்கம் பற்றி எழுதப் போகிறேன் என்று எவரும் அவசரப்பட்டு முடிவிற்கு வந்துவிட வேண்டாம். பொதுவான தலைமைகள் என்று சொல்லப்படுகின்ற இல்லத் தலைமையையோ, நிறுவனத் தலைமையையோ ஒரு நிகழ்வின் தலைமையையோ பற்றியே குறிப்பிட இருக்கிறேன். பொறுப்பில் இருப்பதால் இவர்கள் சொல்லும் சொற்களுக்கு மதிப்பு அதிகம். பாராட்டி நான்கு வார்த்தை சொன்னால் கூட 'அவரே சொல்லிட்டாரு' என்று பலரிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ... http://www.tamilvanan.com/content/2011/02/25/head-of-everyone/