Friday 21 March 2008

Contact Details

v6010_122.jpgமணிமேகலைப் பிரசுரம்
தபால்பெட்டி எண்: 1477,
7(ப.எண்.4), தணிகாசலம் சாலை,
தியாகராயநகர்,
சென்னை- 600017

தொலைபேசி: 044-24342926
தொலைநகல்: +91-44-24346082

மின் அஞ்சல்: info@tamilvanan.com
இணையதளம்: www.tamilvanan.com
Tamilvanan Disclaimer

Related Post

34 Responses to “Contact Details”

  1. Poornima

    Hi ,

    நான் அமரர் எஸ்.ஏ.பி.யின் நீ!, காதலெனும் தீவினிலே புத்தகங்களை வாங்க விரும்புகிறேன்.இணையத்தின் மூலம் பெற ஏது வழி உள்ளதா?

    அன்புடன்
    பூர்ணிமா
    poornima.chandrasekaran@amd.com

  2. velmurugan

    Hello sir new book release details available (writer Invvestment schme) forward my e.mail i.d.

  3. Sulur Thei Seshagiri

    Sirs,

    I happened to see Sun TV’s trailer of the jodi porutham programme. I found the programme introducing new concepts of pairs hugging and kissing each other in public. This is an accepted form of behaviour in the western countries. This is not appropriate to our culture. Would Sun TV pl. cut out such unseemly scenes in view of the offensive nature?

    I request you to publish this in Letters to the editor columns pl.

    Thanking you, I am,

    Yours truly,

    Sulur Thei Seshagiri

    24958932

    Centre for Tamil Culture,

    “Shree”

    New no. 4, Norton First St.,

    Mandhaivelippaakkam,

    Chennai 600028.

  4. malar

    Hello sir,
    we are a tamil family living in shanghai for an year now.recently came to know about the shanghai sangamam.can you please provide us with the details.we are desperately in need of south indian friends..

  5. Solai.Thiyagarajan

    எழுத்தாளர் தமிழ்வாணன் ஆசிரியர் குழுவினர்களுக்கு
    வணக்கம்.
    உங்கள் இணைய தளம் கண்டு மகிழ்ந்தேன். கல்கண்டு இதழைக்கண்ட சுகம் நன்றி.
    சோலை.தியாகராஜன்
    மியம்மார்

  6. vijaysankar

    அன்புள்ள லேனா அவர்களுக்கு..
    இணைய தளம் அருமையாக உள்ளது. நகர்வுச்செய்திகளில் பலவும் பழைய செய்திகளாக இருந்தன. கட்டுரைகள் அருமை.. இதழியலை தொடர்ந்து இணையத்திலும் ஒரு ரவுண்ட் வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
    நன்றி
    விஜயசங்கர்
    திருநெல்வேலி

  7. sudha

    Sir,

    I feel there is nothing wrong in hugging and kissing aftarall they are husband and wife. It is also a way showing there recognition for their social bond.

  8. R.Singaravelou.M.A/ London

    As a student of high school in the year 1954-55, I was very fond of reading \ Kalkandu \ magazine published by Lena Tamizh Vaanan and now at the age 0f 72, I am interested to read the various matters published by the two sons of their father. They periodically visit all the countries where the Tamilians live and sell their Tamil publications through out the world. May their services to Tamil language , Tamil culture and Tamilians continue for ever by this web-site as well as by their Tamil publications.

  9. லா.கு. மதி நிறை செல்வன்

    அன்புடையீர்!

    எனக்குத் தஞ்சாவூர் ஓவியம் வரைவதிலும், கண்ணாடியின் பின்புறம் வரையும் ஓவிய முறைகளையும் (REVERSE GLASS PAINTINGS) வீட்டிலிருந்தவாறே சுயமாகக் கற்றுக்கொள்ள மிக்க ஆவல்.
    என்னிடம் திரு ஜெ.ஜி.காமராஜன் அவர்களின் கங்கை புத்தக நிலையம் வெளியிட்டுள்ள “தஞ்சாவூர் ஓவியம்” நூல் உள்ளது.

    தங்களிடம் இதுபற்றிய விளக்கமான நூல்கள் ஏதேனும் கிடைக்குமா? அல்லது எங்கு என்ன நூல் கிடைக்கும் என்று விளக்கமாகத் தெரிவித்தாலும் நான் வாங்கி படித்துப் பயன் பெறுவேன்.

    நன்றியுன் ஆவலுடன் தங்கள் மின்-அஞ்சல் பதிலுக்குக் காத்திருக்கிறேன்.

    அன்புடன்,

    எல்.கே.மதி நிறை செல்வன்,
    7/11/2008.

  10. K.Kuppan

    Hello !! good wishes !!!!

  11. M.gnanasekar

    Dear, beloved brother,, hearty greetings. I am a regular reader of kalkandu and books of our manimegalai pirasuram.Hats off to you and to your team. your books and essays are very , very useful to students, consultants, entrepreneurs , astrologers and to common man. I pray for you and wish you all success. I wish to have friendship with the readers and wellwishers of manimegalai pirasuram in india and in all countries to know more about the modern world.

  12. Balaganesan S

    Dear Mr. Lena Tamilvanan,
    I am thrilled to see your website. I used to read Kalkandu growing up in India.
    I am really enjoying your travelogue to China and Taiwan.
    Some of your understanding on NewYork being dirty because of its black population is incorrect. It is one of the largest metro in the world. So, it is hard to maintain it.
    I live in the southwestern region of the US. If you have not seen Grand Canyon, Los Vegas, the true wild western culture, or 3000 years old trees in Yosemite national forest, I would greatly recommend you to make an effort to visit them.
    Don’t worry about getting good food or a good host. You will be well taken care of in our home. :-)

    Cheers
    BG

  13. P S Kandanathan

    Dear Lena sir,

    Today I attended your speech at Dubai Landmark Hotel on Mana Vallamai, Udal Vallamai & Porul Vallamai. Even though I could not stay until the end, I feel rejuvenated with thought provoking speech and I could take home turning points from your steady speech.

    I wish I get more opportunities in future to such speeches.

    Pl keep it up

    P S Kandanathan
    Engineer - Dubai

  14. T.Mariappan

    Dear Lena Iyya Avargalluku,

    Iniya Tamizh putthandu Vazhthugal,,

    Iyya, Naan Asst Logistics Manageraaga Dammam/Saudiyil paniyatrrivittu ( 2 years ) tharpothu chennai vanthullaen vidumuraiku… ( Age 32 Years)

    Logistics thuraiyil 12 varuda anubavam enakuu undu

    Naan Netru 32 nd Book Fair vanthaen,

    En Guruvana thangalidam Auto graph vangiyathil perumai padugiraen.

    Naan Vazhkaiyil muthal muthalil vangiya Auto graph ungaludaiyathuthan…

    Enbathai magilchiyai therivithu kolgiraen.

    Melum tamilin sirantha elluthalarana thangale en roll model…

    Naan 2005 Book Fairil thangalin 1000 oru pakka katturaigalai vangi Athanai Kuwait , Dammam Aagiya Nadukalukku Pani Nimitham chellum pothu eduthu chendrean

    Thinamum mattrum neram kidaikkum pothellam ungallin katturaigali vasithu ennai naan puthithai unargiraen.

    Melum thangalai pattri perumaiyaga 17-01-09 andru maalai patti Mandrathil Thiru. Mankandan , Thinamum Lena vin katturaigali padithal tamil ilainan valkaiyil munneruvan endru koorinar.

    Manthukku Magilchiyaga irunthatu.

    Netru 32 Book veliyettu vilavil Alliance pathipagam 100 aandu kandathu endrargal.

    Athaipol Manimagalai prasuramum kana vazhthugiran.

    Etharkum udanae Bathil anuppum iyya , Itharkum udanadi bathil kidaithal magilvaen.

    Tamilan enbathil perumitham kollum,

    T.Mariappan,
    A-3,12,VRS Nagar,
    Parameswara Avenue,
    Maduravoyal , chennai-95,
    Mobile# 98411-6926

  15. MANNARAI KATHIRVEL

    MANNARAI KATHIRVEL

    Dear Lena sir,

    I attended your speech at NIFT COLLEGE FROM Feb-6 th at TIRUPUR. I could take home turning points from your steady speech.

    I wish I get more opportunities in future to such speeches.

    Pl keep it up

    MANNARAI KATHIRVEL
    Press - Tirupur-7
    mob:98424 69954

  16. ganeshkaruppan chetty

    u r web site is super

  17. v.vijayalakshmi

    Dear sir or madam,

    i see your website today, i have ask one questions for body maintenance,
    pls tell how to improve our body color tips

    thank u

  18. senthil

    Sir,

    I read ur novel 15 years before, i forget the novel name, but some characters name i still know ,will you pls help me out

    the novel is based on some treasure which is hide in burma - island nearby
    characters name are - manthalir meni

    where can i get the novel.

  19. JAYAKUMAR

    Hi ,
    I am from Singapore
    நான் . A.KUMARAN wrote books name is “NOYILLA VAZHVIN VAZHIKATTI” புத்தகங்களை 2Nos. வாங்க விரும்புகிறேன்.இணையத்தின் மூலம் பெற ஏது வழி உள்ளதா?

  20. Poorani Salem

    தஞ்சை சரபோஜி மன்னர் நளபாகம் இந்த டைடில்க்கு ரிலேடட் புக்ஸ் ஏதாவது இருக்கிறதா?

  21. Astrologer Sri Subramaniam Kandiah (Malaysia)

    Vanakkam sir, can i get astrology, astronomical, horoscope, marriage matching, astrological secret, almanac drig & vakya and all other astrological related books in malaysia. if ‘Yes’ where can i get the books, pls help me, thankyou.

  22. sridhart

    Dear Lena,

    Iam a fan of your father. In one of the Kalkandu issue, he adviced that the person who wants to come up in his life/ carrier should not be attracted by the actresses photos . He agreed meticulously to his advice and folloed the same. Today Iam a multi millionaire and have made a noticiable achievement in my professional life.

    Many of his articles are thought provoking and will trigger us to achieve more.

    Regards

    T.Sridhar

  23. Ram

    Dear Sir,

    I Need Good Pakthi Books with Rate Details Send Me By My E Mail.
    And Also Available Superstar Rajinikanth Books.
    Kindly Send Me Mail.

    Thanks & Regards,
    Enthiran M.Ram.

  24. Kumar

    Dear Lena

    Can i get details of books regarding benefits of Organic cultivation, Organic Food and its availability in Tamilnadu.

    Please reply

    Thank you.

    Regards

    Kumar

  25. jothig

    மதிப்பிற்குரிய லேணா தமிழ்வாணன் அவர்களுக்கு

    இன்று நூலகத்தில் ஒரு தனி இதழ் (நம்பிக்கை) மூலமாக நீங்கள் வௌியிட்டு கேள்விகளை படித்தேன். இதற்கான கடைசி தேதி 22.08 என்று போட்டு இருந்ததால் வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று யோசித்துக்கொண்டே வந்த போது அதன் பாதிப்பில் உருவான பதிவை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

    தேவியர் இல்லம். திருப்பூர்.

    http://texlords.wordpress.com

    பய வரிசை பத்து

    1. முந்தைய தலைமுறைகளை விட மேம்பட்ட முன்னேற்றத்தை எல்லா துறைகளிலும் இன்றைய இளையர் கூட்டம் பாலின பாரபட்சம் இல்லாமல் வெற்றியடைந்து இருக்கிறார்கள். பாராட்டக்கூடியது என்றாலும் சமீப ஊடக செய்திகளிலும் உருவாகும் அனைத்து பிரச்சனைகளான குற்றங்களிலும் மிக அதிகமாக பதின்ம வயதினரும், மாணவ சமுதாயமும் ஈடுபடுவதாக காட்டும் படங்களில் கூட பயமில்லாமல் பல் இளித்துக்கொண்டுருப்பது ஏன்?

    2. மேம்பட்ட சுதந்திரம் வேண்டும், மேலான 33 சதவிகிதமும் வேண்டும் என்று மார் தட்டும் பெண்கள் கூட்டத்தில் அதிகமான காலாவதியான கன்னியர் கூட்டம், மாண்புகளை புறக்கணிக்கும் உடைகளும், மனதிற்குள்ளே மறுக வைக்கும் கலாச்சார சீரழிவு ஊடக தொடர்களை இத்தனை ஆர்வமாக ஆதரிப்பது ஏன்?

    3. மண் பயனுற வேண்டும், கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாகி கரை சேர்ப்பேன், உண்மை நேர்மை துணிவு, உண்மையின் உரைகல், உலகத் தமிழர்களுக்கான ஒரே ஊடகம், முந்தித் தந்து முன்னேறிக் கொண்டுருப்பது, அத்தனை வயதுக்கு மொத்தமான ஒரே இதழ் போன்ற அத்தனை செய்தி சாதனங்களும் உண்மையான அக்கறையுடன் சிறப்பாய் முன்னெடுத்து செல்ல முயன்று முடங்கி கிடக்கும் எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற ஏராளமான சமூக அக்கறை உள்ளவர்களை ஆதரிக்காமல் இருப்பது ஏன்?

    4. அத்தனை ஆயிரம் கோடிகள் அங்கு ஸ்விஸ் வங்கியில் முடக்கப்பட்டு இந்திய பொருளாதராம் மொத்தமும் மூச்சு முட்டிக்கொண்டுருப்பது நன்றாக தெரிந்த போதிலும் மீட்பதற்கான பேச்சு வார்த்தையே வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்குவோம் என்று எதார்த்தமாக சொல்கிறாரே இது யாருக்கு உணர்த்தும் அறிகுறி? மொத்த ஊடகமும் அமைதி காப்பது ஏன்?

    5. மதம் தாண்டி மனிதம் மட்டுமே பார்க்கக்கூடிய நல்ல பல லட்ச மனிதர்களை பெற்றுள்ளது எல்லா மதங்களுமே என்றாலும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட இடங்களில் நடக்கும் போது அத்தனை மனிதர்களும் அதை முன்னெடுத்து செல்பவர்களை அடக்காமல் இருப்பது ஏன்? சார்ந்தவர்களை பார்க்காமல் மொத்தத்தையுமே சார்பாக பார்ப்பது ஏன்?

    6. கணக்கற்ற சொத்துக்கள் சேர்த்து இருந்த போதிலும் அமைதியாய் வாழ சகிப்புத்தன்மையை அதிகம் பெற்ற இந்தியனான இருப்பது கூட தவறு இல்லை. இருபது வருடங்கள் இருந்த போதிலும் தேர்தல் வந்ததும் மட்டும் கட்சி மாறியவர்களைக் கூட கணக்கில் கொள்ளாமல் அவர்கள் நமக்கு நல்லது தான் செய்வார்கள் என்று அதீத நம்பிக்கை கொள்வது ஏன்?

    7. ஓழுக்கம் உயிரினும் ஓம்மப்படும் என்பது போய் ஓழுக்கமாய் வாழ்ந்து ஓட்டையாண்டி ஆகி விடாதே என்ற அளவிற்கு ஓழுங்கீனம் மட்டும் சேர்த்து தரும் சொத்துக்கள் வைத்து அளிக்கும் சமூக அங்கிகாரம் ஏன்?

    8. பட்டங்கள் வாங்கினால் தம்மை பல்லாக்கில் வைத்து தாங்குவான் என்று பலவற்றையும் இழந்து தகுதிக்கு மீறிய இடத்தில், புண்ணிய ஆத்மாக்களுக்கு மொத்த சொத்தில் ஒரு பங்கை நன்கொடை கட்டணமாக செலுத்த முன்வருவது ஏன்?

    9. விண்னை முட்டும் விலைவாசி உயர்வு, விளங்கிக் கொள்ள முடியாத குறீயீடு சமாச்சாரங்கள் என்ற போதிலும் விருந்தோம்பல் முக்கியம் என்று கடன் வாங்கி கணக்கற்ற ஆடம்பரத்தில் கண்களை உறுத்தும் காட்சியாய் நடத்தும் ஆரம்பர திருமணங்கள் ஏன்?

    10. முன்னேறி விட்டோம் என்ற வாக்குறுதிகளும், முன்னேறிக் கொண்டுருக்கிறோம் என்ற செய்திகளும் படித்துக் கொண்டுருக்கும் நான் பருப்பு வகைகள் இல்லாத பக்குவமான உன் சமையல் திறமை ருசிக்க ஆசை என்றால் இல்லத்தரசி இனிமையான முகத்தை மாற்றி விடுகிறாளே ஏன்?

  26. azee

    அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்!
    அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்!
    செப்டம்பர் 24, 2009 by dharmakris
    கருணாநிதிக்கு “அண்ணா விருது“ வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு
    எழுதிய கடிதம்.
    அன்புள்ள தம்பி,
    செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக
    செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்ற
    எண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை.
    தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது
    கொள்கைகளையும், லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான்,
    தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு. ஆனால்,
    தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான்
    கனவிலும் நினைக்கவில்லை.
    வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று நான் சொன்னதை, உன் குடும்பம்
    மந்திரி பதவிகளைப் பெற்றதும் “வடக்கு வழங்குகிறது, தெற்கு செழிக்கிறது“
    என்று நீ மாற்றிவிட்டாய். எந்த காங்கிரஸ் கட்சியை நாம் ஒழித்து, அழித்து,
    பூண்டோடு அற்றுப் போகச் செய்யவேண்டும் என்று நாம் பாடுபட்டு 67ல்
    ஆட்சிக்கு வந்தோமோ, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவியை “தியாகத்
    திருவிளக்கு“ என்று பட்டமளித்து, பிணமாயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு
    உயிரூட்டி, அழகு பார்க்கிறாய்.
    வரலாறை திரும்பிப் பார் தம்பி ! என் மறைவுக்குப் பின், என் உயிரினும்
    மேலான அன்பு இளவல் “நாவலர்“ நெடுஞ்செழியன் முதல்வராக பதவிக்கு
    தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையாள மன்னவனும் மக்களை
    வென்றவனுமான எம்ஜிஆரின் உதவியுடன், நாவலரைத் தோற்கடித்து, நீ முதல்வர்
    பதவியை நயவஞ்சகமாக பிடித்ததை நான் அறிவேன்.
    ஆட்சியைப் பிடித்தவுடன், எந்த எம்ஜிஆரால் நீ பதவிக்கு வந்தாயோ, அதே
    எம்ஜிஆரை கட்சியை விட்டு நீ நீக்கியதையும், அதற்காக தமிழக மக்கள் உன்னை
    13 ஆண்டுகள் தண்டித்ததையும் வரலாறு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
    67ல் ஆட்சிக்கு வரும் வரையில், பல போராட்டங்களை நடத்தியும், சினிமாவுக்கு
    வசனம் எழுதியும், தமிழக மக்களை நாம் ஏமாற்றி வந்தோம். ஆனால், நான்
    தொடங்கி வைத்ததை இத்தனை ஆண்டுகள் நீ திறம்பட நடத்துவாய் என நான்
    எதிர்ப்பார்க்க வில்லை.
    எனது ஆட்சியில் “பொதுப் பணித்துறை“ அமைச்சராக நீ இருந்தபொழுது,
    “பொதுப்பணியை“ கவனிக்காமல், “கலைப்பணி“ யில் ஈடுபட்டு, “காகிதப்பூ“
    கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம்
    புரிந்ததையும் நான் அறிவேன்.
    பெரியார் பாசறையிலே என்னோடு சேர்ந்து நீயும் பயின்றவன் என்பதால்,
    ஓரளவாவது பகுத்தறிவோடு இருப்பாய் என எதிர்ப்பார்தேன். ஆனால், மதவாத
    பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து, பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு மகுடம்
    சூட்டுவதில், பக்கத் துணையாய் இருப்பாய் என்பதை யார்தான்
    எதிர்ப்பார்த்திருப்பார் ? சோதிடத்தில் நம்பிக்கை கொண்டு, அதனால் மஞ்சள்
    துண்டு அணிந்து, “மஞ்சள் துண்டு மடாதிபதி“யாய் மாறிய உன்னை பெரியார்
    மன்னிக்க மாட்டார்.
    “ஒன்றே குலம், ஒருவனே தேவன்“ என்று நான் சமரசம் செய்தால், உன்
    அமைச்சர்களை தீ மிதிக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளாய்.
    இக்கட்சியை உருவாக்கியதில், மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் எல்லாரும்,
    இப்போது மறைந்து போய், அவர்களின் குடும்பங்கள் வறிய நிலையில்
    வாடிக்கொண்டிருக்கையில், உன் குடும்பம், உலக செல்வந்தர்கள் வரிசையில்
    தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது, காலத்தின் கோலமே !
    மற்ற எல்லாவற்றையும் கூட மன்னித்து விடலாம் தம்பி…. இலங்கைத் தமிழர்கள்
    விஷயத்தில், நீ ஆடிய நாடகமும், லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து
    கொண்டிருக்கையில், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, காங்கிரஸ் காலில்
    விழுந்து கிடந்ததை நான் மன்னித்தாலும் காலம் மன்னிக்காது. “தமிழர்களை
    காப்பாற்றுங்கள் தாயே“ என்று அழுது நடித்த நாடகம் தமிழர்களிடத்தில்
    எடுபடவில்லை. இத்தனை தமிழர்களின் உயிர் போனதற்கு நீதான் காரணம் என்று
    வரலாறு உன் பெயரை பதிவு செய்யும்.
    ஆகையால், என் பெயரால், உனக்கு வழங்கப் படும் விருதுக்கு நீ எள்
    முனையளவும் தகுதி படைத்தவன் கிடையாது.
    அண்ணா..
    –~–~———~–~—-~————~——-~–~—-~
    வெட்ட வெட்ட தழைப்போம்! பிடுங்க பிடுங்க நடுவோம்!! அடிக்க அடிக்க
    அடிப்போம்!!! அடைக்க அடைக்க உடைப்போம்!!!! அழிக்க அழிக்க எழுதுவோம்!!!!
    விழ விழ எளுவோம்!!!! காலம் ஒருநாள் மாறும், எம் கனவுகள் யாவும்
    பலிக்கும். ஈழம் ஒருநாள் மலரும், எங்கள் குறைகள் யாவும் தீரும்.
    ராம்ஜி பிரபாகர்

  27. chittoor.s.murugeshan

    அன்புடையீர்,
    ஏற்கெனவே “சம கால சாணக்கியர் சந்திரபாபு” மற்றும் ” நவகிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் ” என்ற எனது இரு ஆக்கங்களை வெளியிட முன்வந்தது நினைவிருக்கலாம். தற்போது நான் ஒரு பிரபல பதிவராக வளர்ந்துள்ளேன் . எனது வலைப்பூவிலான பதிவுகளை வெளியிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும். (முழுக்க முழுக்க மணிமேகலை பிரசுரம் சார்பில்)

    சித்தூர்.எஸ்.முருகேசன்
    My blog : http://www.kavithai07.blogspot.com

  28. eniyath

    hw 2 subscribe ur site newsletter if u send me in all i thank a lot agin 2 u

  29. tskamaraj

    sir i want tipwriting learn katrukkolvathu appadi\about aditions pls give the detail i want to buy the book .my cont number 0 9243309433 80 65311272

    place|bangalore
    by t.s.kamaraj.

  30. jahir

    hai, vanakkam

  31. Lara

    Respected Sir,
    Eventhough you have lots of very Good Titles and so many books I am also studying I feel ONE Negative about your Website. It contains very heavy amount of books and informations which cannot be browsed at a time. Give a DROPDOWN Box for every title and give Sub Titles for each section. Eg: Self Improvement, Law, Medical,etc. and also give pictorial image of each books.
    IN Short Your WEB PAGE Must be improved. It is only a Suggestion. Thanks for accepting and your high service to the Society.

  32. Ankit Jain

    Increase traffic to your website

    We are interested to get your website on first page of Google, Yahoo and Bing. Please get back to us for more details.

  33. thavanesan

    naan unkalin sinthanakkalai rasikkum unkalin rasikan.

  34. Travis Crane

    Search Engine Optimization

    We would like to get your website on first page of Google.

    All of our processes use the most ethical “white hat” Search Engine Optimization techniques that will not get your website banned or penalized.
    Please reply and I would be happy to send you a proposal.

Leave a Reply