Posted on Friday 31 December 2010
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி
எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?
ஆஸ்துமா குணமாக:
முட்டைக் கோஸ், முருக்கைக்காய், புதினா, வெள்ளைப்பூண்டு, மணத்தக்காளி, பசலைக்கீரை, தக்காளி, லெட்டூஸ், செலரி.
இருமல் குணமாக:
சுரைக்காய், வெண்டைக்காய், இஞ்சி, புதினா, வெள்ளைப்பூண்டு, முட்டைக்கோஸ்.
இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு முதலியவற்றைக் குணப்படுத்த:
காரட், பச்சைப் பட்டாணி, காலிஃபிளவர், புடலங்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம், காளான், பூசணி, பசலைக்கீரை, லெட்டூஸ், சோயா, செலரி, கொத்துமல்லி.
இளமைத்துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் உடல் உறுதிபெற்று ஆரோக்கியமாய் வாழ:
வல்லாரைக் கீரை, சோயா, வெள்ளைப்பூண்டு, பீட்ரூட், முள்ளங்கி, காரட், முட்டைக்கோஸ், முருங்கைக்கீரை, பச்சைப்பட்டாணி, பசலைக்கீரை, புதினா.
உடலுக்கு உடனே சக்தி கிடைக்க:
சோயாபீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி, வள்ளிக்கிழங்கு.
உயர் இரத்த அழுத்தம் குணமாக:
பசலைக்கீரை, வெள்ளரிக்காய், அவரைக்காய், வாழைத்தண்டு, காரட், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், காளான், செலரி.
உமிழ்நீர் நன்கு சுரக்க, சுவை நரம்புகள் சக்தி பெற:
வாழைக்காய், புதனாக்கீரை, கொத்தமல்லி.
ஒல்லியானவர்கள் குண்டானவர்களாய் மாற:
பச்சைப்பட்டாணி, காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு.
இரத்த சோகை குணமாக:
காரட், பாகற்காய், முருங்கைக் கீரை, பீட்ரூட், சேப்பங்கீரை, கோவைக்காய், மணத்தக்காளி(சிறந்தது), பசலைக்கீரை (சிறந்தது), வெங்காயம், லெட்டூஸ், வல்லாரை.
உடல் பருமன் குறைய:
முட்டைக்கோஸ், வெள்ளரிக்காய், புடலங்காய், வாழைத்தண்டு, கத்தரிக்காய், பூசணிக்காய், பசலைக்கீரை.
கண்பார்வை தெளிவாகத் தெரிய:
மணத்தக்காளி, காரட், முருங்கைக் கீரை, பச்சைப் பட்டாணி, பீட்ரூட், முட்டைக்கோஸ், அவரைக்காய், புதினா, பசலைக்கீரை, தக்காளி, காளான், கொத்துமல்லி.
காய்ச்சல் தணிய:
பாகற்காய், புடலங்காய், வள்ளிக்கிழங்கு, மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம், கொத்துமல்லி.
காலரா குணமாக:
முருங்கைக் கீரை, வெள்ளரிக்காய், வெங்காயம்.
கருக்கலைப்பைத் தவிர்க்க (அபார்ஷனைக் தவிர்க்கவும், குழந்தை உறுதியுடன் வளரவும்):
பசலைக்கீரை, லெட்டூஸ் கீரை.
குழந்தை பிறப்பதைத் தாமதப்படுத்த (குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்):
பச்சைப் பட்டாணி, புதினாக்கீரை.
கொலாஸ்டிரல் குறைய:
உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சைப் பட்டாணி, அவரை, முருங்கைக்காய், கறிவேப்பிலை, புதினா, முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளைப்பூண்டு, வெங்காயம், வல்லாரை, லெட்டூஸ், கொத்துமல்லி.
சளித்தொல்லை குணமாக:
காரட், புதினா, கத்தரிக்காய், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, வெங்காயம், பசலைக் கீரை.
சாப்பிட்ட உணவு நன்கு செரிமானம் ஆக:
முருங்கைக்காய், காரட், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, இஞ்சி உட்பட மற்ற காய்கறிகளும்.
சிறுநீரகக் கோளாறுகள் குணமாக :
வெள்ளரிக்காய், பிட்ரூட், காரட், முள்ளங்கி, புதினா, முருங்கைக்காய், தக்காளி, வெண்டைக்காய், பறங்கிக்காய், சுரைக்காய், மணத்தக்காளி, கொத்துமல்லி.
தலைவலி குணமாக:
காலிஃபிளவர், மணத்தக்காளி, இஞ்சி, வெங்காயம்.
தாய்ப்பால் நன்கு சுரக்க:
வெள்ளைப்பூண்டு, லெட்டூஸ், காரட், முருங்கைக்காய், முருங்கைக்கீரை, தாய்ப்பால் கெட்டியாகச் சுரக்க பசலைக்கீரை, தாய்ப்பாலை வற்றச் செய்ய கொத்துமல்லி.
தொற்றுநோய் பரவாமல் தடுக்க:
பாகற்காய், முட்டைக்கோஸ்.
தொந்தி கரைய:
வாழைத்தண்டு, பசலைக்கீரை.
தொழுநோய் குணமாக:
பாகற்காய், முள்ளங்கி, பாலக்கீரை, வல்லாரைக்கீரை, பீர்க்கங்காய்.
தொண்டையில் புண்:
முள்ளங்கி, வெள்ளைப்பூண்டு.
தொண்டைக்கட்டு குணமாகவும், இனிமையான குரல் வளத்தைப் பாடகர்கள் பெறவும்:
புதினாக்கீரை, பசலைக்கீரை, கத்தரிக்காய்.
நன்கு பசி எடுத்துச் சாப்பிடப் பயன்படும் காய்கறிகள்:
கருணைக்கிழங்கு, பசலைக்கீரை, காரட், பச்சைப் பட்டாணி, பாகற்காய், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, சுரைக்காய், மணத்தக்காளி.
நாக்கு வறட்சி அகல:
புடலங்காய், வெள்ளரிக்காய், காரட், சுரைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணிக்காய்.
எல்லாவிதமான புற்றுநோய்களும் குணமாக:
பலவிதமான காய்கறிகள் கீரைகள் கலந்த கலவையில் தினமும் 600 கிராம் பச்சையாக சாப்பிட வேண்டும். இதில் பாதியை சமைத்துச் சாப்பிடலாம்.
நீரிழிவு நோய் குணமாகப் பயன்படும் காய்கறிகள்:
அவரைக்காய், காரட், காலிஃபிளவர், பாகற்காய், முருங்கைக்காய், வாழைத்தண்டு, கோவைக்காய், காளான், சோயாபீன்ஸ், பீர்க்கன்காய்.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க:
முட்டைக்கோஸ், அவரை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, காரட், முருங்கைக்காய், புதினா, வெள்ளைப்பூண்டு, மணத்தக்காளி, பசலைக்கீரை, கொத்துமல்லி.
நன்றாய்த் தூக்கம் ஏற்பட:
சுரைக்காய், முட்டைக்கோஸ், லெட்டூஸ், மணத்தக்காளி, கொத்துமல்லி, செலரி.
(தொடரும்)
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
2010/12/24 இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி
2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்
2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி
2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!
2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்
2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்
2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி
2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு
2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!
2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!
2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை
2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு
2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி
2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு
2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?
2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்
2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை
2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!
2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்
2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!
2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்
2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு
2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்
2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!
2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்
2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!
2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்
2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி
2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்
2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்
2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்
2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2
2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு
2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3
2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2
2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1
2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்
2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது
2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?
2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!
2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!
2009/12/25 இஞ்சியின் மகத்துவம்
2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

































பேசிப்பேசியே காலத்தைக் கடத்துபவர்கள்!
அரசு இயந்திரத்தை எதிர்பார்க்கும் தனியார் இயந்திரங்கள்!
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி
ஜனநாயகம் தழைப்பது யார் கையில்?
குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!