Friday, 10 Sep 2010
நம் வழிகாட்டிகள் யார்?
அவர்தான் என் பிரெண்ட்; பிலாசபி அண்ட் கைய்ட் என்று சிலர் சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள்.
இப்படி அறிமுகப்படுத்தப்பட்ட சிலரை நான் சந்தித்துப் பேசவும் பழகவும் நேர்ந்தபோது இவர்களும் நிறையக் குறைபாடுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்களே, இவர்களா பின்பற்ற, கேட்டு நடக்கத் தகுந்தவர்கள் என்று வியப்பாக இருந்தது.
நான் அறிந்தவரை இந்த உலகில் முழுமையாக பின்பற்றத்தக்கவர்கள் என்று எவருமே இருக்க முடியாது. ஒருவரது வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப வடிவமைத்துக் கொள்ளப்பட்ட கொள்கைகள் வேறு எவரோ ஒருவருக்கு அப்படியே பொருந்தும் என எதிர்பார்க்க முடியாது.
சில ஆன்மீகவாதிகளை நம் சமூகத்தினர் பலர் தெய்வத்திற்கு இணையாகப் பாவிக்கிறார்கள். இவர்களோ அந்த அளவிற்கெல்லாம் மகிமை வாய்ந்தவர்களாக இல்லை.
இவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை என்ன? அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேணடியவை என்ன என்கிற தேடலில் இறங்கி அறித்தெடுத்து அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே தவிர, ஒரு மனிதரின் நகல் மனிதராக நாம் ஆக முடியாது. ஆகவும் கூடாது.
சிலர் நன்றிக்குரியவர்களையும் நலவிரும்பிகளையும் வழிகாட்டிகளாக அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் பிழை செய்கிறார்கள். மரியாதை, அபிமானம் வேறு அவர்களை அப்படியே ஏற்பது என்பது வேறு.
பெரும்பான்மை நற்குணங்கள் உடையவர்களை மட்டும் ஓரளவு வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களிடம் உள்ள குறைகளை எதிர்மறைப் பாடங்களாக ஆக்கிக் கொண்டுவிடுவது நல்லது.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!
2010/08/27 பத்தும் தொண்ணூறும்!
2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!
2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!
2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!
2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…
2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?
2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!
2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?
2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!
2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!
2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?
2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?
2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?
2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்
2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!
2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..
2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!
2010/04/16 வருந்தியா திருந்துவது?
2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!
2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்
2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?
2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்
2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?
2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?
2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?
2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!
2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!
2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!
2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!
2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!
2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்
































