Friday, 3 Sep 2010
பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!
சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே இரண்டாவது விமான நிலையம் (கிரீன் ஃபீல்ட்) அமைப்பது பற்றிய கருத்துப் பரிமாற்றங்களில் தமிழகத்தின் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
2007இல் பேசப்பட்ட இந்த ஆரம்பகட்டப் பேச்சுகள் இப்போதுதான் மண் ஆய்வு என்கிற கட்டத்திற்கு வந்திருக்கிறது.
ஆனால் கர்நாடகமும் ஆந்திராவும் முந்திக் கொண்டு கிரீன்ஃபீல்டு விமானநிலையங்கள் உருவாக்கிச் செயல்படுத்திவிட்டன. இவற்றுள் பெங்களூரின் புதிய விமான நிலையத்தைப் பார்க்க நேர்ந்தபோது மிகவும் ஏக்கமாகிவிட்டது. கையில் காசு இல்லாத பையன் திருவிழா மிட்டாய்க் கடையின் வாசலில் ஏக்கத்தோடு நிற்பானே, இதற்கு இதை ஒப்பிடலாம்.
இதற்குத் தடையாக இருப்பவர்கள் வெளிமாநிலத்தவரா என்றால், இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவே இதற்கு எதிர்ப்பாக இருக்கிறார்.
கருணாநிதி அறிவித்த தரிசுநிலங்களை விமான நிலையத்திற்குத் தரட்டும்; ஸ்ரீபெரும்புதூரை ஒட்டிய நிலைகளைக் கையகப்படுத்தினால் வீடுகள், விளை நிலங்கள், பள்ளிகள் வழிபாட்டுத் தலங்கள் பறிபோகும். எனவே இதுகூடாது. இது நடந்தால் போராட்டம்தான் என்கிறார். ஜெயலலிதா, இது ஒரு பொருந்தா வாதமே. 4821 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தினால் விவசாயம் இருண்ட போய்விடுமா என்ன? நாட்டின் நலனின் முன்னே இவை பெரிய இழப்பாகுமா என்ன? எவ்வளவோ இலட்சம் மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டால் சிறு பகுதியினரின் சேதம் பெரிதா என்ன?
மருத்தவர் ராமதாஸ் சற்றுப் பரவாயில்லை. மகாராஷ்டிராவில் ரிலையன்ஸ் நிறுவனத்தை ஆரம்பிக்க நிலம் கையகப்படுத்தப்பட இருந்தபோது மக்களின் கருத்துக் கணிப்பை ஏற்று அது கைவிடப்பட்டதே, அதே பாணியில் மக்களின் கருத்தை அறியுங்கள் என்கிறார். இதுவும் ஓர் ஆகாத வேலையே, பாதிக்கப்பட இருக்கும் மக்கள் ஒருவரும் இந்தா எங்கள் நிலம் என்று ஒருபோதும் சொல்லப்போவது இல்லை. நாட்டுப்பற்று மிகுந்த ஜப்பானிலேயேகூட புதிய விமான நிலையங்களுக்கும், பழைய விமான நிலையங்களில் விரிவாக்கத்திற்கும் எதிர்ப்புப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
தங்கள் சொத்து பறிபோகிறது என்றால் எதிர்க்கவே செய்வார்கள். ஒரு தனியார் நிறுவனத்தின் தொழிற்சாலை போன்றதா ஒரு மாநிலத்தின் விமான நிலையம்? பொருந்தாத வாதமிது.
மத்திய அரசு இத்திட்டத்தைக் கைவிட வெகு நாள் ஆகாது. நீங்கள் அடித்து முடித்துக் கொண்டு வாருங்கள். இப்போதைக்குக் கைிவட்டு விட்டு வேறுமாநிலத்தில் கவனத்தைச் செலுத்துகிறோம் என்று சுலபமாகச் சொல்லவிடும்.
இதனால் பாதிக்கப்பட இருப்பது தமிழகத்தின் வளர்ச்சியே.
ம்! ஒரு மாநிலத்திற்கு நல்ல முதல்வர் மட்டுமல்ல, நல்ல எதிர்க்கட்சித் தலைவர்களும் வாய்க்க நல்ல கொடுப்பினை வேண்டும் என்பது இப்போதுதான் புரிகிறது!
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!
2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்
2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!
2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!
2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!
2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!
2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!
2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்
2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?
2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?
2010/06/18 எது அசல்!? எது போலி?
2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!
2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!
2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?
2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!
2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!
2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?
2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!
2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!
2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!
2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!
2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?
2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?
2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!
2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!
2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!
2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!
2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!
2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?
2009/12/31 அம்புகளை நோவானேன்?
2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!
2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!
2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!
2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!
2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!
2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!
2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!
2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…
2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!
2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!
2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்
2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்
2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!
2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?
2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!
2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?
2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!
2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!
2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!
2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!
2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!
2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!
2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!
2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!
2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்
2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி
2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?
2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!
2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!
2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!
2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!
2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!
2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?
2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!
2009/04/10 தீயினும் கொடியது காமம்!
2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!
2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!
2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?
2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?
2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!
2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!
2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?
2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?
2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?
2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்
2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?
































