Friday, 23 Jul 2010
இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்….
உலகப் பணக்காரர்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்க இந்தியரான லட்சுமி மிட்டல் பணக்காரரான விதத்தின் பின்னணி தெரியுமல்லவா உங்களுக்கு,
இந்த மென்மையான மன்னரின் தொழில் இரும்புத் தொழிற்சாலைதான் உலகெங்கும் உள்ள நஷ்டத்தில் ஓடும் இரும்பு ஆலைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மீது ஒரு பால்பாயிண்ட் பேனாவால் ஒரு டிக் போடுவாராம். அவ்வளவுதான்! அதை வாங்குவதற்குப் பேரம் பேசப்படும்.
பாதி விலைக்குக் கிடைக்கும் இந்தத் தொழிற்சாலையை வாங்குவதால் பல பயன்கள் முக்கால்வாசி வேலைகள் முடித்துவிட்ட நிலையில் இயந்திரங்களைத் தட்டிவிடுவதும் எளிது. இலாபத்தில் இயக்கும் கலையோ கைவாசம் ஏற்கெனவே தெரிந்திருக்கிறது.
நாமக்கல் தமிழர் சங்கர் ரமணியும் இப்படித்தான் கைவிடப்பட்ட அமெரிக்க எண்ணெய்க் கிணறுகளைத்தான் வாங்கினார்.
இந்த இருவர் விஷயத்திலும் இவை ஆகாத வேலைகள் என்று அவர்களைப் பார்த்து வாயில் கைவைத்துத் கொண்டவர்களை (அடப் பாவமே என்று!) அதில் ஒரு விரலை மட்டும் இரண்டங்குலம் உயர்த்தி மூக்கில் வைக்க வைத்த ஆற்றல் சங்கர் ரமணியிடம் இருந்தது.
நாமே கூடமுடியப் போகிற வேலைகளைக்கூட இது ஆகாத வேலை என்று கைவிட்டுவிடுகிறோம். இப்படி கைவிடுமுன் சில கேள்விகளை நமக்குள் எழுப்ப வேண்டும்.
இது வேலைக்காகாது என்று முடிவுக்கு வருவதற்கு என்ன வலுவான காரணம் அல்லது ஆதாரம் இருக்கிறது? உரியவர்கள் கைவிரித்தாலும் மாற்றுவழியே இல்லையா? இது வழியில் ஏற்பட்ட அடைப்பா? அல்லது மனத்திற்கு நாமே உருவாக்கிக் கொண்ட அடைப்பா? நமக்குப் பிறகு வேறு ஒருவர் முயன்று இதை முடித்துவிட்டால் அது நமக்கு எவ்வளவு அவமானம்? ‘நான் நினைக்கவே இல்லை’ இது முடியுமென்று என்று இதற்குமுன் எவ்வளவோ அனுபவங்களைக் கண்ட நாமா இதைக் கைவிடுவது?
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?
2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!
2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?
2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!
2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!
2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?
2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?
2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?
2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்
2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!
2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..
2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!
2010/04/16 வருந்தியா திருந்துவது?
2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!
2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்
2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?
2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்
2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?
2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?
2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?
2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!
2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!
2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!
2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!
2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!
2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்
































