» Samayal .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 12 Mar 2010

Samayal

chef2.jpgமாவடு - முதல் வகை - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்
மாவடு - 2 படி
கல் உப்பு - 1/4 படி
விளக்கெண்ணெய் (அ)
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
விரளி மஞ்சள் - 2 துண்டு
கடுகு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 15

செய்முறை
மாவடுவை தண்ணீரில் போட்டுக் கழுவி, நீர் வடிய வைத்து சுத்தமான துணியால் துடைத்து, எண்ணெய்யைக் கையில் எடுத்துக்கொண்டு வடுவில் பிசிரவும், மஞ்சள் மிளகாய், கடுகு மூன்றையும் நைசாக அரைக்கவும். உப்பைப் பொடி செய்யவும். மாவடு, உப்பு, அரைத்த விழுது எல்லாம் கலந்து ஜாடியில் போட்டு மூடி வைத்து தினமும் ஒரு தடவை குலுக்கி விடவும். வடு ஊறி தண்ணிர் விட்டுக் கொண்டதும் எடுத்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.

குறிப்பு : மாவடு காம்பு உள்ளதாக வாங்கவேண்டும். நிறைய போடும்போது மிளகாய் கடுகு, மஞ்சள் மூன்றையும் வெய்யிலில் வைத்து உரலில் இடித்து சலித்துப் போடவும். காம்பு உள்ள வடுவாக வாங்கி காம்பைக் கொஞ்சம் விட்டு நறுக்க வேண்டும். காம்பு இல்லாத வழி சீக்கிரம் கெட்டுப் போய்விடும். காம்பு இல்லாத வடுக்கள் வெம்பித் தானாக மரத்தில் இருந்து விழுந்திருக்கும். வாங்கியதில் அடிபட்ட வடு இருந்தால் அதை வாங்கியதும் கழுவி நறுக்கிப் போட்டு உப்பு இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் கலந்து சாப்பட்டுடன் சாப்பிடவும். மறுநாள் கெட்டுப் போய்விடும். வடு ஊறுகாய் போட்டதும் ஜாடியை மூடி சுத்தமான துணியைக்கட்டி வைக்கவும்.

மாவடு - இரண்டாவது வகை

தேவையான பொருட்கள்
மாவடு - 1 படி
மிளகாய் வற்றல் - 1/4 படி
உப்பு - 1/4 படி
கடுகு - 1 தேக்கரண்டி
விரளி மஞ்சள் - 2
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை
உப்பை ஒரு கப் தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி ஆற வைக்கவும். மாவடுவைக் கழுவித் துடைத்துவிட்டு விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி, சுத்தமான ஜாடியில் உப்பு நீருடன் போட்டு தினமும் கிளறி விடவும். நாலு நாள் கழித்து கடுகு, மஞ்சள், மிளகாய்வற்றல் எல்லாம் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவடுவில் உள்ள தண்ணீரை எடுத்து மிளகாய் அரைக்க உபயோகிக்கவும். அரைத்ததை மாவடுவில் கலந்து கிளறவும் மூடி வைத்து தினமும் கிளறி ஊறியதும் பரிமாறவும்.

Chettinadu Samayal

2010/03/06 அடை மாங்காய் - முதல் வகை

2010/02/26 ஆவக்காய் ஊறுகாய்

2010/02/19 காய்கறி ஊறுகாய்

2010/02/12 மாங்காய் இஞ்சி ஊறுகாய்

2010/02/05 அரிநெல்லிக்காய் ஊறுகாய்

2010/01/29 நெல்லிக்காய் ஊறுகாய்

2010/01/22 நார்த்தங்காய் ஊறுகாய்

2010/01/15 முழு எலுமிச்சம்பழ ஊறுகாய்

2010/01/08 எலுமிச்சம்பழ ஊறுகாய்

2009/12/31 மாகாளிக்கிழங்கு ஊறுகாய்

2009/12/25 தேங்காய்ச் சட்னி

2009/12/18 புதினாத் துவையல்

2009/12/11 வெங்காயத் துவையல்

2009/12/04 பிரண்டைத் துவையல்

2009/11/27 இஞ்சித் துவையல்

2009/11/20 துவரம்பருப்பு துவையல்

2009/11/13 பாசிப்பருப்பு துவையல்

2009/11/06 மல்லி, பச்சைமிளகாய் துவையல்

2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்

2009/10/23 செளசெள துவையல்

2009/10/16 கத்தரிக்காய் துவையல்

2009/10/09 சீரக ரசம்

2009/10/02 தக்காளி ரசம்

2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்

2009/09/18 திடீர் ரசம்

2009/09/11 எலுமிச்சை ரசம்

2009/09/04 கொட்டு ரசம்

2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு

2009/08/21 நார்த்தங்காய் குழம்பு

2009/08/14 சப்ஜி

2009/08/07 பாசிப்பருப்பு தால்

2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்

2009/07/17 இட்லி சாம்பார்

2009/07/10 கீரை சாம்பார்

2009/07/04 தாளிதம்

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Most Commented Posts


Leave a Reply