Sunday, 21 Feb 2010
முதல்வர் விழாவில் அஜீத் என்ன பேசினார்!? : விடியோ

‘பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா என்ற பெயரில் முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் எடுத்த விழாவில் அஜீத் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அந்த விழா நிகழ்ச்சியில் அஜீத்தின் பேச்சு இடம் பெறாது என்றும் கூறப்படுகிறது. அந்த மேடையில் அப்படி என்னதான் பேசினார் அஜீத்? நீங்களே பாருங்கள்…
விடியோ:

































February 23rd, 2010 at 10:59 pm
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அந்த விழா நிகழ்ச்சியில் அஜீத்தின் பேச்சு இடம் பெறாது என்றும் கூறப்படுகிறது,super thalaiva