Friday, 22 Jan 2010
நார்த்தங்காய் ஊறுகாய் - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள்
நல்ல பெரிய நார்த்தங்காய் - 25
கல் உப்பு - 25 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
செய்முறை
நார்த்தங்காயைக் கழுவித் துடைத்து காம்பு பாகத்தில் இருந்து சுருளாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி கலந்து சுருளில் தூவி மறுபடியும் முழு நார்த்தங்காய் போல் சுருளைச் சுற்றி ஜாடியில் வைத்து மூடி வைக்கவும், அடுத்த நரிளல் இருந்து தினம் குலுக்கி ஊறியதும் வெய்யிலில் இரண்டு நாள் காய வைத்து, அதிகம் ஈரம் இல்லாமல் காய்ந்ததும் பதமாக எடுத்து வைத்துக் கொண்டால் அதிக நாட்கள் கெடாது. இந்த ஊறுகாய் பத்திய சாப்பாட்டுக்காரர்களுக்கு உகந்தது. காரம், தாளிப்பு எதுவும் தேவை இல்லை. குழம்பு சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிடலாம்.
Chettinadu Samayal
2010/01/15 முழு எலுமிச்சம்பழ ஊறுகாய்
2010/01/08 எலுமிச்சம்பழ ஊறுகாய்
2009/12/31 மாகாளிக்கிழங்கு ஊறுகாய்
2009/11/20 துவரம்பருப்பு துவையல்
2009/11/13 பாசிப்பருப்பு துவையல்
2009/11/06 மல்லி, பச்சைமிளகாய் துவையல்
2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்
2009/10/16 கத்தரிக்காய் துவையல்
2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்
2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு
2009/08/21 நார்த்தங்காய் குழம்பு
2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































