» Samayal .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 15 Jan 2010

Samayal

child-chef.jpgமுழு எலுமிச்சம்பழ ஊறுகாய் - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்
எலுமிச்சம்பழம் - 25
உப்பு - 25 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 20 தேக்கரண்டி
வெந்தயப்பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறியதுண்டு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை :
இண்டாலியம் சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு எலுமிச்சம் பழங்களை லேசாக வதக்கவும். பழங்கள் ஆறியதும் பழங்களை நான்காக வகுந்து கொண்டு பொடிகளை அதில் அடைத்து ஜாடியில் வைக்கவும். பொடிகள் செய்வதற்கு மிளகாய் வற்றல், பெருங்காயத்தை எண்ணெய் விட்டு வறுக்கவும். வெந்தயத்தை எண்ணெய் விடாமல் வறுத்து எல்லாவற்றையும் பொடி செய்யவும். ஊறுகாய் போட்ட ஜாடியை மூடி சுத்தமான துணியில் சுற்றிக் கட்டி வைத்து அடுத்த நாள் குலுக்கிவிடவும். நன்றாக ஊறும்வரை தினம் ஒருமுறை குலுக்கிவிடவும். ஊறிய பிறகு குலுக்க வேண்டாம். இரண்டு நாட்கள் வெய்யிலில் ஜாடியுடன் வைத்து எடுத்து வைத்துக் கொண்டு தேவையான அளவு ஊறுகாயை எடுத்து சின்னத் துண்டுகளாக நறுக்கி எண்ணெய்யில் கடுகு போட்டுத் தாளித்து பரிமாறவும்.

அவசரமாக எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்க வேண்டுமானால் 5 எலுமிச்சம் பழங்களை கொதிக்கும் நீரில் போட்டு கொஞ்சம் உப்பையும் போடவும். நீர் ஆறியதும் பழங்களை எடுத்து சிறியத் துண்டுகளாக நறுக்கி தேவையான உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி சேர்த்து கலந்து நல்லெண்ணெய்யில் கடுகு தாளிக்கவும். மற்ற பொடிகள் கலந்து மிளகாய்ப் பொடி வேண்டாமென்றால் 4 பச்சை மிளகாயை வதக்கிப் போடவும்.

Chettinadu Samayal

2010/01/08 எலுமிச்சம்பழ ஊறுகாய்

2009/12/31 மாகாளிக்கிழங்கு ஊறுகாய்

2009/12/25 தேங்காய்ச் சட்னி

2009/12/18 புதினாத் துவையல்

2009/12/11 வெங்காயத் துவையல்

2009/12/04 பிரண்டைத் துவையல்

2009/11/27 இஞ்சித் துவையல்

2009/11/20 துவரம்பருப்பு துவையல்

2009/11/13 பாசிப்பருப்பு துவையல்

2009/11/06 மல்லி, பச்சைமிளகாய் துவையல்

2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்

2009/10/23 செளசெள துவையல்

2009/10/16 கத்தரிக்காய் துவையல்

2009/10/09 சீரக ரசம்

2009/10/02 தக்காளி ரசம்

2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்

2009/09/18 திடீர் ரசம்

2009/09/11 எலுமிச்சை ரசம்

2009/09/04 கொட்டு ரசம்

2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு

2009/08/21 நார்த்தங்காய் குழம்பு

2009/08/14 சப்ஜி

2009/08/07 பாசிப்பருப்பு தால்

2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்

2009/07/17 இட்லி சாம்பார்

2009/07/10 கீரை சாம்பார்

2009/07/04 தாளிதம்

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Most Commented Posts


Leave a Reply