Friday, 15 Jan 2010
கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!
நம் வட்டத்தில் ஒருவர் அபாரமாக வளரும்போது, அரிய சாதனையாகப் படைக்கும்போது சமூகத்தால் அங்கரீக்கப்படும்போது, புகழின் முகடுகளைத் தொடுகிறபோது எத்தனை பேர் இவற்றைக் கண்டு மகிழ்வார்கள் என்கிற கேள்வியை உங்கள்முன் வைக்கிறேன்.
சற்று வெளிப்படையாகவே போட்டு உடைக்கட்டுமா? இவற்றைக் கண்டு பொறாமைப்படுகிறவர்களும் வயிறு எறிபவர்களும்தாம் இந்தச் சமூகத்தில் அதிகம்.
நான் அறிந்தவரை ஐரோப்பியர்களிடையே, அமெரிக்கர்களிடையே இந்தக் குணக் குறைபாடு இல்லவே இல்லை.
இந்தக் குணக் குறைபாடு நம்மை வருந்துகிறது. பாதிக்கிறது. எவரோ பெற்ற வளர்ச்சியும் அங்கீகாரங்களும் நம்மை வருந்துவது எந்த வகையில் நியாயம்.
மாறாக, இதையே, ஆக்கபூர்வமான சக்தியாக நம்மால் மாற்றிக் கொண்டு விட முடியும். எப்படி?
இவர்களுக்கு உடனே வாழ்த்து தெரிவித்து, இதன் இரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள் என்று பேட்டியே கண்டுவிடலாம்.
இவர்கள் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும்போது இந்தக் கவசங்களைத் தாங்கி நிற்கிற கடைக் கால்களின் வரலாறுகள் நமக்குத் தெரியும்!
ஓகோ! இததானா விஷயம்! இதை நாமும் ஏன் பின்பற்றக் கூடாது? இவர் பெற்ற சிறப்புகளுக்குக் காரணமான ஒரு சிலவற்றை நாமும் ஏன் நம் நற்பண்புகளாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்கிற எண்ணம் சற்றேனும் வரும்.
கடைக்கால் இரகசியங்களை உணருகிறபோதுதான் இது அதரிஷ்டத்தின் பாற்பட்டது அல்ல, இதற்குப் பின்னால் உழைப்பு, திட்டமிடல், தியாகங்கள், ஆற்றல்கள், நுணுக்கமான அணுகுமுறைகள் ஆகியவை எந்த அளவிற்கு ஒளிந்திருக்கின்றன என்பது தெரியவரும்.
இதை விடுத்து மற்றவர்களின் வளர்ச்சியைப் பார்த்து நாள்தோறும் நம்மைச் சுருக்கிக் கொள்வதும் கருக்கிக் கொள்வதும் எந்த வகையில் சேர்த்தி?
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!
2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!
2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?
2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்
2009/12/11 தரம் காட்டுபவர்கள்!
2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!
2009/11/27 சோதனையான காலகட்டமா?
2009/11/13 கேட்காததால் இழந்தவை!
2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!
2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?
2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!
2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?
2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?
2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!
2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!
2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!
2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!
2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?
2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!
2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?
2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!
2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?
2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?
2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?
2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?
2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?
2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?
2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!
2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!
2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!
2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!
2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!
2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!
2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!
2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?
2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

































January 15th, 2010 at 9:02 am
Just now I have concluded my chat with my friend abroad praising of his deeds and the height he has achieved .His name is swaminathan.
Ramesh.S
January 16th, 2010 at 11:36 am
In Europe & the US everyone gets his basic necessities in life [food, clothing, education, house, wife etc.,] no matter what one’s profession is. After that what is there to be envious of? The government takes care of every citizen. In our country majority of the people don’t get even proper three square meals a day. Obviously they will hanker when they see somebody who has the facilities for enjoyment which is not affordable to them. The hankering may become envy later.
February 3rd, 2010 at 8:03 pm
Vanakam Iyya. I am in Malaysia. I read your Motivation in your web page. Its very useful for me . I heartly thank you did good job and dedicated to write good things for people. I do not have words to explain your article. ITS REALY SUPER. I LIKE IT . GOD GIVE YOU ALL THE GOOD THINGS