» Don’t expect others to understand you: Communicate what’s in your mind .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 8 Jan 2010

Don’t expect others to understand you: Communicate what’s in your mind

lena-tamilvanan.jpgஅவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

இதையெல்லாமா சொல்லிக்கிட்டிருப்பாங்க? அவுங்கவுங்களுக்கே தெரிய வேண்டமா? என்கிற சாடல்களை அடிக்கடி உறவு வட்டத்திலும், நட்பு வட்டத்திலும் கேள்விப்படுகிறோம்.

இதையெல்லாமா என்று இவர்கள் குறிப்பிடுகிற எல்.கே.ஜி. விஷயங்களைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் மேல் பட்டப் படிப்பு வரை சென்றுவிடுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமயங்களில் கலையுலகிலேயே வாழ்ந்து நடைமுறை வாழ்க்கைக்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் திரும்பவே மாட்டேன் என்கிறார்கள்.

இரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து ஒருபுறக் காட்சிகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மறபுறம் நடப்பவை, இருப்பவை என்னவென்றே தெரியாமல் இருப்பதில் வியப்பு இல்லையே!

நம்மீது அவர்களுக்கு என்ன வருத்தமோ தெரியவில்லையே! அவற்றை இதயத்தில் தாங்கி, அது கனத்துப் போகும்போது இதுகூடவா என்று நினைக்கும் அடிப்படை விஷயங்கள் விட்டுப் போக வாய்ப்பிருக்கிறது அல்லவா?

மற்றவர்களின் மனத்தைப் படிப்பதில் சிலர் ஏனோ படுமக்குகளாகவே இருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஓர் எதிர்பாராத இடைஞ்சல் வந்து, இதன் காரணமாகவும் செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம் அல்லவா? அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட விஷயம் ஒரு காரணத்தோடு கூடியதாகத்தான் இருக்கும் என்பதையும் உரியவர்கள் ஊகித்தறியலாம அல்லவா?

அவர்களாகப் புரிந்து கொள்ளக்கூடிய அத்தனை சாதகச் சூழல்களும் இருக்கின்றனவா? அவர்களாகப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளாவிட்டால் அந்த நட்டம் நம்மையும் சேர்த்துப் பாதிக்குமா? என்ன இருந்தாலும் அவர் நம்மாள். அவரைப் பிறரிடம் காட்டிக் கொடுக்கவோ விட்டுக் கொடுக்கவோ கூடாது! அப்படி விட்டு விட்டால் பிறகு இதனால் விளையும் பின்விளைவுகளைச் சரி செய்யவே முடியாமல் போய்விடும் என்கிற பல கோணங்களில் சிந்தித்து நாமாக வலிய முன் வந்து நம் எதிர்பார்ப்புகளை உணர்த்துவது நல்லது. இப்படிச் செய்தால் அது ஒரு நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அமைந்துவிடும்.

இல்லாவிட்டால் தவறுகள் நடக்கட்டும். பிறகு அதை இடித்துக்காட்டி மகிழ்வோம் என்று எதிர்பார்க்கும் சராசரி மனிதர்களாக நாம் ஆகிவிடுவோம்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Most Commented Posts


Leave a Reply