Friday, 25 Dec 2009
தேங்காய்ச் சட்னி - அலமேலு ரங்கநாதன்
ஒரு மூடி தேங்காய், 1 தேக்கரண்டி கடலை, உப்பு, 4 பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பெருங்காயம் தாளிக்கவும். பெருங்காயம் சேர்க்காமல் ஒரு பூண்டு பல் வைத்தும் அரைக்கலாம். கடுகு தாளிக்கும்போது சிறிய வெங்காம் இரண்டைப்பொடியாக நறுக்கி வதக்கி சட்னியில் சேர்க்கலாம். 1/4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைக்கலாம். சுவையாக இருக்கும்.
தேங்காய் மல்லிச் சட்னி
ஒரு மூடி தேங்காயுடன் கொஞ்சம் மல்லி இலையைக் கழுவி போட்டு பச்சை மிளகாய் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்து கடுகு தாளித்து ஒரு மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்.
Chettinadu Samayal
2009/11/20 துவரம்பருப்பு துவையல்
2009/11/13 பாசிப்பருப்பு துவையல்
2009/11/06 மல்லி, பச்சைமிளகாய் துவையல்
2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்
2009/10/16 கத்தரிக்காய் துவையல்
2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்
2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு
2009/08/21 நார்த்தங்காய் குழம்பு
2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































