» Samayal .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 11 Dec 2009

Samayal

children-chef.jpgவெங்காயத் துவையல் - முதல் வகை - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 4
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறியக் கட்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 8

செய்முறை :
பெரிய வெங்காயத்தை உரித்துத் துண்டுகளாக நறுக்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு இருப்புச்சட்டியை அடுப்பில் வைத்து, மிளகாயை வறுத்து எடுத்துவிட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி ஆற வைக்கவும். இதை மிளகாய், புளி, உப்பு, வெல்லத்துடன் சேர்த்து அரைத்து மீதி உள்ள எண்ணெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.

வெங்காயத் துவையல் - இரண்டாவது வகை

தேவையான பொருட்கள்
சிறிய வெங்காயம் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
புளி  - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - ஒரு சிறியக் கட்டி
நல்லெண்ணெய் - 1-1/2 கப்
கடுகு - 1/2 தேக்கரண்டி

செய்முறை :
சிறிய வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தை உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கவும். மிளகாய் வற்றலை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து பெரிய வெங்காயம் வதக்கி, மிளகாய் வற்றல், புளி, உப்பு, வெல்லத்துடன் சேர்த்து அரைக்கவும். மீதி உள்ள எண்ணெய்யை இண்டாலியம் சட்டியில் விட்டு அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் சிறிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், அரைத்ததைச் சேர்த்து வதக்கி எண்ணெய் தெளிந்து வந்ததும் இறக்கி வைக்கவும். இந்தத் துவையல் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் வைக்கவும். இந்தத் துவையல் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். சாப்பிடத் தேவையான அளவு துவையலை எடுத்துக்கொண்டு உளுத்தம்பருப்பு தாளிக்கலாம். அவ்வளவு துவையலிலும் உளுத்தம்பருப்பு தாளித்து வைத்தால், உளுத்தம்பருப்பு உறிப்போய் விடும். அவ்வப்போது தாளிக்கவும்.

Chettinadu Samayal

2009/12/04 பிரண்டைத் துவையல்

2009/11/27 இஞ்சித் துவையல்

2009/11/20 துவரம்பருப்பு துவையல்

2009/11/13 பாசிப்பருப்பு துவையல்

2009/11/06 மல்லி, பச்சைமிளகாய் துவையல்

2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்

2009/10/23 செளசெள துவையல்

2009/10/16 கத்தரிக்காய் துவையல்

2009/10/09 சீரக ரசம்

2009/10/02 தக்காளி ரசம்

2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்

2009/09/18 திடீர் ரசம்

2009/09/11 எலுமிச்சை ரசம்

2009/09/04 கொட்டு ரசம்

2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு

2009/08/21 நார்த்தங்காய் குழம்பு

2009/08/14 சப்ஜி

2009/08/07 பாசிப்பருப்பு தால்

2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்

2009/07/17 இட்லி சாம்பார்

2009/07/10 கீரை சாம்பார்

2009/07/04 தாளிதம்

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Related Posts Title


Leave a Reply