Friday, 13 Nov 2009
பாசிப்பருப்பு துவையல் - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 50 கிராம்
மிளகாய்வற்றல் - 2
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறியக்கட்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/4 தேக்கரண்டி
செய்முறை :
பாசிப்பருப்பை எண்ணெய் விடாமல் சிவக்க வறுக்கவும். மிளகாய் வற்றல் பெருங்காயத்தை எண்ணெய் விட்டு வறுக்கவும். பருப்பு, உப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் எல்லாம் சேர்த்து கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். நைசாக அரைக்க வேண்டாம். இந்தத் துவையலை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதத்துடன் தொட்டுக் கொண்டாலும் நன்றாக இருக்கும். பொரி கடலையையும் இதேபோல் ஆனால் வறுக்காமல் துவையல் அரைக்கலாம். மிளகாய், பெருங்காயத்தை முன்பக்குவப்படி செய்து அரைக்கவும், பொரிகடலை நமத்துப்போய் இருந்தால் சூடாக்கி அரைக்கவும்.
Chettinadu Samayal
2009/11/06 மல்லி, பச்சைமிளகாய் துவையல்
2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்
2009/10/16 கத்தரிக்காய் துவையல்
2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்
2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு
2009/08/21 நார்த்தங்காய் குழம்பு
2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































