Friday, 6 Nov 2009
மல்லி, பச்சைமிளகாய் துவையல் - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள் :
மல்லி இலை - 50 கிராம்
பச்சை மிளகாய் - 10
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறு துண்டு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
மல்லியைக் காம்பு ஆய்ந்து கழுவிச் சுத்தம் செய்து தண்ணீரை வடிய வைக்கவும். பச்சை மிளகாயைக் காம்பை எடுத்துவிட்டுக் கழுவவும். இண்டாலியம் சட்டியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துவிட்டு பச்சை மிளகாயை வதக்கவும். மிளகாய் முழுசாக எண்ணெய்யில் போட்டால் வெடிக்கும் (அதனால் மிளகாயை லேசாகக் கீறி விடவும்). மிளகாய் வதங்கியதும் அடுப்பில் இருந்து சட்டியை இறக்கி வைத்து மல்லி இலையைச் சேர்த்துக் கிளறவும். ஆறியதும் புளி, உப்பு, பெருங்காயத்துடன் சேர்த்து அரைத்து கடைசியில் வெல்லத்தையும் கலந்து அரைத்து மீதி உள்ள எண்ணெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
Chettinadu Samayal
2009/10/30 பச்சை கொத்தமல்லி துவையல்
2009/10/16 கத்தரிக்காய் துவையல்
2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்
2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு
2009/08/21 நார்த்தங்காய் குழம்பு
2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































