Saturday, 31 Oct 2009
ஹைதராபாத்தில் ஒன்றாக மேடையில் தோன்றிய நயன் - பிரபுதேவா!

South Scope Style பத்திரிகையின் சார்பில் தென்னிந்திய திரைப்படத்துறையினருக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் South Scope Style - 2009 க்கான விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
சிவாஜி திரைப்படத்திற்காக சிறந்த நடன ஆசிரியர் விருது பிரபு தேவாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபுதேவாவுடன் நயன்தாராவும் உடன் வந்தார். இந்நிகழ்ச்சி முழுவதும் அருகருகே அமர்ந்திருந்த இருவரும் திரும்பி செல்லும்போதும் ஒன்றாகவே சென்றனர்.
நயன்தாராவுடன் செட்டிலாகாமல் விட மாட்டார் போலிருக்கு பிரபுதேவா? அவ்வளவு காதலா, காதலா?



































November 1st, 2009 at 10:42 pm
ulagathil evvalavo akkaporvamana vesayangal irrukkum podhu pavam lena avargal oru seideyai waste seithuvittar,melum thani manithargal evvalavo kevalamana vazkhai vazum podhu pavam evargalai sutreye thodarthu seidhegal eluduvathu kevalamaga illaya