Friday, 23 Oct 2009
செளசெள துவையல் - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள்
செளசெள - 1 (பெரியது)
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
வெல்லம் - சிறியக் கட்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறியக்கட்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
செளசெளவை தோல் சீவி பொடியாக நறுக்கி, இண்டாலியம் சட்டியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். பெருங்காயம், மிளகாய் வற்றல் வறுத்து எடுத்ததும் தேங்காய் துருவலைப் போட்டு லேசாக வதக்கவும். கத்தரிக்காய் துவையலின் பக்குவப்படி அரைத்துக்கொண்டு செளசெள, தேங்காய் இரண்டையும் அரைத்த மிளகாய் கலவையுடன் சேர்த்து அரைக்கவும். நைசாக அரைக்க வேண்டாம். கொஞ்சம் மசிந்தால் போதும். கத்தரிக்காயை துவையல்படி தாளிக்கவும். பீர்க்கங்காயைத் தோல் சீவி நறுக்கி வதக்கி இதேபோல் துவையல் அரைக்கலாம். அதிகம் மசிய அரைக்க வேண்டாம். இளம் பறங்கிப் பிஞ்சை பொடியாக நறுக்கி வதக்கி அரைக்கலாம். தேவையானால் தேங்காய் சேர்த்து அரைக்கலாம். இந்தத் துவையல்களுக்கு தேங்காய்த் துவையலின் மிளகாய்க் கலவைதான் சேர்க்கவேண்டுமென்பதால் அதன்படி செய்யவும்.
Chettinadu Samayal
2009/10/16 கத்தரிக்காய் துவையல்
2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்
2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு
2009/08/21 நார்த்தங்காய் குழம்பு
2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































