» Samayal .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 9 Oct 2009

Samayal

child-chef.jpgசீரக ரசம் - அலமேலு ரங்கநாதன்

ஒரு தேக்கரண்டி மிளகுப் பொடி, கொஞ்சம் புளித் தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை போட்டுக் கொதிக்க வைத்து, கொஞ்சம் கொதித்ததும், 1/2 தேக்கரண்டி சீரகத்தை அரைத்துக் தண்ணீர் விட்டு விளாவி நெய்யில் கடுகு தாளிக்கவும். தக்காளி தேவையானால் போடலாம். இந்த ரசம்  அதிக நேரம் கொதித்தால் கசந்துவிடும். தக்காளி போடுவதானால் மசித்துப் போடவும்.

துவையல் சட்னி வகைகள்

தேங்காய்த் துவையல்

தேவையான பொருட்கள்
தேங்காய் - 1
மிளகாய் வற்றல் - 6
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - 1 சிறியக்கட்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - தேவையான அளவு
வெல்லம் - ஒரு சின்னக் கட்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

செய்முறை :
தேங்காயைத் துருவி வைக்கவும். 1 தேக்கரண்டி எண்ணெய்யை இண்டாலியம் அல்லது இருப்புச் சட்டியில் விட்டு அடுப்பில் வைத்து, பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துவிட்டு மிளகாய் வற்றலை வறுக்கவும். வறுத்து எடுத்துக்கொண்டு தேங்காயை லேசாக வதக்கவும். எல்லாவற்றையும் ஆற வைத்து மிக்சி அல்லது அம்மியில் மிளகாய் வற்றல், புளி, உப்பு, வெல்லம், பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைந்ததும் தேங்காய்த் துருவலையும் கலந்து தேங்காய் மசியும்வரை அரைத்து எடுக்கவும். எண்ணெய் முழுவதும் இருப்புச்சட்டியில் விட்டு அடுப்பில் வைத்து கடுகு 1/2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி தாளிக்கவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து தேங்காய் மசிந்ததும் தாளித்ததை தேங்காயுடன் போட்டு, கரகரப்பாக அரைக்கவும்.

Chettinadu Samayal

2009/10/02 தக்காளி ரசம்

2009/09/25 சீரக, மிளகு, பூண்டு ரசம்

2009/09/18 திடீர் ரசம்

2009/09/11 எலுமிச்சை ரசம்

2009/09/04 கொட்டு ரசம்

2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு

2009/08/21 நார்த்தங்காய் குழம்பு

2009/08/14 சப்ஜி

2009/08/07 பாசிப்பருப்பு தால்

2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்

2009/07/17 இட்லி சாம்பார்

2009/07/10 கீரை சாம்பார்

2009/07/04 தாளிதம்

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Most Commented Posts


Leave a Reply