Friday, 25 Sep 2009
சீரக, மிளகு, பூண்டு ரசம் - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள்
பூண்டு (பெரியது) - 5 (அ) 6 பல்
(அ) பொடிப்பூண்டு - 15 (அ) 20 பல்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - ஒரு சிறியக் கட்டி
மல்லிப் பொடி - 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
சீரகம் - 4 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
தாளிப்பதற்கு :
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
நெய் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை :
புளியை 4 அல்லது 5 கப் தண்ணீரில் கரைத்து மல்லி, மிளகாய் பொடி, உப்பு, வெல்லம் போடவும். மிளகு, சீரகம், இரண்டையும் கரகரப்பாகப் பொடி செய்து பூண்டையும் போட்டு தட்டிக் கொள்ளவும். (நைசாக அரைக்க வேண்டாம்) பூண்டு, மிளகு, சீரகம் எல்லாம் கலந்து கொதிக்க வைத்து நன்றாகக் கொதித்ததும் நெய், எண்ணெய், இரண்டையும் விட்டு கடுகு, துவரம் பருப்பு, மிளகாய் வற்றல் தாளித்து கறிவேப்பிலை போட்டு கொஞ்சம் (1/2 கப்) தண்ணீர் கலந்து இறக்கி வைக்கவும். தெளிவான துவரம் பருப்புத் தண்ணீர் இருந்தால் 1/2 கப் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வைக்கலாம். புளியைக் கரைக்காமல் உருட்டிப் போட்டும் செய்யலாம். அடிவரை சாப்பிட முடியாது. புளிச்சக்கை இருக்கும். தண்ணீர்விட்ட பிறகு கொதிக்க வைக்க வேண்டாம்.
2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு
2009/08/21 நார்த்தங்காய் குழம்பு
2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
































