» Samayal .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 18 Sep 2009

Samayal

chef-hat.jpgதிடீர் ரசம் - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
பெங்களூர் தக்காளி - 1
நாட்டுத் தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லிவிதை - 2 தேக்கரண்டி
சீரகம் - 4 தேக்கரண்டி

தாளிப்பதற்கு :
கடுகு, கறிவேப்பிலை

செய்முறை :
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மி.வற்றல் மூன்றையும் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து, கொஞ்சம் வறுபட்டதும் மிளகு, சீரகம், மல்லி விதை சேர்த்து வறுத்று, மிக்சியில் கொஞ்சம் கரகரப்பாக பொடி செய்யவும். கட்டிப் பெருங்காயமாக இருந்தால் அதையும் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். 4 கப் தண்ணீரில் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயப்பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து, தக்காளி வெந்ததும் பொடியைக் கலந்து லேசாகக் கொதித்ததும் இறக்கி வைத்து, 1 தேக்கரண்டி எண்ணெய்யில் கடுகு தாளித்து கறிவேப்பிலை, மல்லி இலை போடவும். இந்த ரசத்துக்கு வேக வைத்த பருப்பு தண்ணீர் தேவை இல்லை என்பதால் சுலபமாக செய்துவிடலாம். இந்தப் பொடியை அதிகமாகச் செய்து வைத்துக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். செய்து வைத்துக் கொண்டால் அவசரத் தேவைக்கு உபயோகமாக இருக்கும்.

Chettinadu Samayal

2009/09/11 எலுமிச்சை ரசம்

2009/09/04 கொட்டு ரசம்

2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு

2009/08/21 நார்த்தங்காய் குழம்பு

2009/08/14 சப்ஜி

2009/08/07 பாசிப்பருப்பு தால்

2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்

2009/07/17 இட்லி சாம்பார்

2009/07/10 கீரை சாம்பார்

2009/07/04 தாளிதம்

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Most Commented Posts


Leave a Reply