Friday, 11 Sep 2009
எலுமிச்சை ரசம் - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 3/4 கப்
தக்காளி - 3
எலுமிச்சம் பழம் - 1 (பெரிது)
பச்சை மிளகாய் - 6
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிதளவு
தாளிப்பதற்கு
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
நெய் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
துவரம் பருப்பை வேக வைத்து மசித்துக் கரைக்கவும். தக்காளியை நறுக்கி உப்பு மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி எல்லாவற்றையும் இரண்டு கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, தக்காளி வெந்ததும் பருப்பு தண்ணீரை விட்டுக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது பச்சை மிளகாயை 1/2 தேக்கரண்டி நெய்யில் சேர்த்து வதக்கி, ரசத்தில் போட்டுக் கொதிக்க வைக்கவும். ரசத்தை இறக்கி வைத்து 1/4 தேக்கரண்டி நெய், 1/2 தேக்கரண்டி எண்ணெய்யில் கடுகு, மி.வற்றல் தாளித்து கறிவேப்பிலை கொத்தமல்லி இலை போடவும். கொஞ்சம் சூடு ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்.
Chettinadu Samayal
2009/08/28 மாங்கொட்டைக் குழம்பு
2009/08/21 நார்த்தங்காய் குழம்பு
2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































