Friday, 21 Aug 2009
நார்த்தங்காய் குழம்பு - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள்
கசப்பில்லாத நார்த்தங்காய் - 2
பச்சை மிளகாய் - 5
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
வற்றல் குழம்புப்பொடி - 6 தேக்கரண்டி
வெல்லம் - ஒரு பெரிய கட்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை :
நார்த்தங்காயைச் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கவும். புளியை 4 கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள் பொடி வெல்லம் கலந்து வைக்கவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய்விட்டு, கடுகு தாளித்து, பெருங்காயப்பொடி, கறிவேப்பிலை, நார்த்தங்காய் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் புளிக் கலவையை விட்டு, வற்றல் குழம்புப் பொடியையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, நார்த்தங்காய் வெந்ததும் இறக்கி வைக்கவும். இந்தக் குழம்பு மறுநாள் வரை கெடாமல் இருக்கும். கமலா ஆரஞ்சு பழத்திலும் இதே பக்குவத்தில் செய்யலாம்.
Chettinadu Samayal
2009/07/24 வறுக்காத பொடி போட்ட சாம்பார்
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































