» Samayal .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 24 Jul 2009

Samayal

chef1.jpgவறுக்காத பொடி போட்ட சாம்பார் - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 250 கிராம்
சிறிய வெங்காயம் - 200 கிராம்
செளசெள - 1
பெங்களூர் தக்காளி - 1
நாட்டுத் தக்காளி - 2
பச்சை மிளகாய் - 6
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

செய்முறை :
தக்காளிகளை பெரிய துண்டுகளாக நறுக்கவும். பருப்பை குக்கரில் வேக வைத்து மசிக்கவும். சிறிய வெங்காயத்தை உரித்து, செளசெளவைத் தோல் சீவி சின்னத் துண்டுகளாக நறுக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். வெங்காயம், செளசெள, பச்சை மிளகாய் (கீறியது) மூன்றையும் இண்டாலியம் சட்டியில் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு வதக்கி 1 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து புளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடியுடன் கொதிக்க வைத்து, பருப்பைக் கலந்து நன்றாகக் கொதித்ததும் தக்காளியை வதக்கிப்போடவும். மீதி உள்ள எண்ணெய்யில் கடுகு பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை போட்டுப் பரிமாறவும்.

Chettinadu Samayal

2009/07/17 இட்லி சாம்பார்

2009/07/10 கீரை சாம்பார்

2009/07/04 தாளிதம்

2009/06/26 தேங்காய்ப்பால் சொதி

2009/06/19 மசாலா பருப்பு

2009/06/12 குருமா

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Most Commented Posts


Leave a Reply