Tamilvanan » Blog Archive » Look for concern while distress

Look for concern while distress

writer-lena.jpgஅவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

நமக்குச் சளி, காய்ச்சல் அல்லது வேறு உடற்தொல்லைகள் ஏற்படுகிறபோது, நம் மனநிலையே மாறிப்போகிறது. நம்மீது ஏற்படுகிற சுயபச்சாதாபம் நம்மை மற்றவர்கள் நன்கு கவனிக்க வேண்டும. நாம் நன்கு பராமரிக்கப் படவேண்டும். நம் நலம் அடிக்கொரு தடவை விசாரித்துக்கொள்ளப்பட வேண்டும் என்றெல்லாம் நம் எதிர்பார்ப்புகள் ஏகமாய் உயர்ந்துவிடுகின்றன.

குடும்ப உறுப்பினர்களோ, மருத்துவமனை ஊழியர்களோ, மருத்துவரோ இந்த உயரத்திற்கு எழுவது இல்லை. இதனால் நமக்கு மனக்குறை ஏற்படுகிறது. இதை அடக்கிக்கொள்கிறவர்கள் உண்டு. அந்த நேரம் புரியாவிட்டாலும் நடைமுறை சிரமங்கள் புரிய நேர்ந்து தங்கள் மனத்தைச் சமாதானப்படுத்திக்கொள்கிறவர்கள் உண்டு. ஆனால் தங்களது உடல் மற்றும் மனஅவதிகள் உயரஉயர இந்த உணர்வைக் கோபமாக மாற்றிக் கொண்டு கத்தவும் புலம்பவும் ஆரம்பிக்கிறவர்களே அதிகம்.

உடல், உள்ளத்து எரிச்சல்களைப் பக்குவப்பார்வையால் அடக்கிக் கையாள எத்துணையோ பேர்களுக்கு ஏனோ தெரிவதேயில்லை.

தாங்கள் சொன்ன வேலைகள் ஆகவில்லை. சொன்ன சொற்படி நடந்துகொள்ளவில்லை; சொன்ன தேதியில் கடன் தொகையைத் திரும்பத் தரவில்லை என்பன போன்ற சூழ்நிலைகளிலும், மனிதர்கள், தங்கள் மனஅவதிகளைக் கொட்டுவதில்தான் குறியாக இருக்கிறார்களே தவிர, பிறரின், எதிராளியின் பிரச்னைகள் என்ன என்பதை நடைமுறையாக எண்ணிப் பார்ப்பது இல்லை.

இரயிலில் தட்கல் டிக்கெட்டை எடுக்க காலையிலேயே க்யூ வரிசையில் நின்றிருக்க வேண்டும். ‘நம்மாள்’ போனதோ 11.00 மணிக்கு எல்லாம் முடிந்துவிட்டன. கோபமாகக் கத்தி என்ன பயன்? 11.00 மணிக்கு முன் போக முடியாத காரணம் மிக வலுவாக இருந்தால் என்ன செய்வது? நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

காதலன் வரத் தாமதம், காதலி கோபப்பட்டு என்ன பலன்? இவளால் செய்துகொள்ள முடியாத மனச்சமாதானத்தை, காதலன் கூறும் நியாயமான விளக்கம் மூலம் பெறவேண்டும் அல்லவா?

தங்கள் அவதிகளை மட்டுமே கருத்தில் கொள்கிறவர்கள் சரியான சுயநலப் பேர்வழிகளே!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப்  பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Most Commented Posts

One Response to “Look for concern while distress”

  1. ismath Says:

    ஒரு பக்க கட்டுரையாக இருந்தாலும் இது வாழ்க்கையின் மறுபக்கத்தை சிந்திக்க வைக்கிறது…
    http://www.kismath.blogspot.com

Leave a Reply