Friday, 17 Jul 2009
இட்லி சாம்பார் - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள்
சிறிய வெங்காயம் - 200 கிராம்
கத்தரிக்காய் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 6
கடலைப் பருப்பு - 6 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வெல்லம் - ஒரு கட்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய் - ஒரு மூடி
மிளகாய் வற்றல் - 8
மல்லி விதை - 8 தேக்கரண்டி
செய்முறை :
தேங்காயைத் துருவவும். சின்ன வெங்காயத்தை உரித்து பாதி பாதியாக நறுக்கவும். கத்தரிக்காயைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, வெந்தயம், மல்லிவிதை எல்லாவற்றையும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் துருவலை வறுக்காமல் வறுத்தவைகளுடன் சேர்த்து நைஸாக அரைக்கவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய் முழுவதும் விட்டு அடுப்பில் வைத்து கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கத்தரிக்காய் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் புளி, உப்பு, வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்து, அரைத்த விழுதைக் கரைத்து விட்டுக் கொதிக்க வைக்கவும். அடியில் பிடிக்காமல் அடிக்கடி கிளறிவிடவும். மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
Chettinadu Samayal
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































