Friday, 10 Jul 2009

World largest Burger for sale

உலகின் மிகப்பெரிய பர்கர் விற்பனைக்கு!
world-largest-burger.jpg
லகின் மிகப்பெரிய பர்கரை தயாரித்து சாதனை புரிந்திருக்கின்றது ஜப்பான். ஜப்பான், மியாசாகி நகரில் உள்ள பீனிக்ஸ் சீகியா ரிசார்ட்டில் செய்யப்பட்ட இந்த பர்கர் 136.2 கிலோ எடையாம். 70 கிலோ மாட்டிறைச்சி, 30 கிலோபன்றி இறைச்சிக் கொண்டு 15 சமையல் அறிஞர்களின் கைபக்குவத்தோடு இது செய்யப்பட்டுள்ளது.

இதற்குமுன் மல்லிஸ் ஸ்போர்ட்ஸ் கிரில் அண்ட் பார் நிறுவனம் 74.75 கிலோ எடையில் தயாரித்த பர்கர்தான் சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பும் ரிசார்ட் நிறுவனம், இது விற்பனைக்கு என்றும் அறிவித்துள்ளது. விலை 78 ஆயிரம் ரூபாய்.

Related Posts Title


Leave a Reply