Friday, 10 Jul 2009
கீரை சாம்பார் - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள்
கீரை - 3 கட்டு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
புளி - எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 கப் (வேக வைத்து மசித்தது)
பெருங்காயப்பொடி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
கீரையை ஆய்ந்து நறுக்கிக் கழுவி தண்ணீரை வடிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை சின்னத் துண்டுகளாக நறுக்கி 2 தேக்கரண்டி எண்ணெய்யில் வதக்கவும். வதங்கியதும் கீரையைச் சேர்த்து வேக வைத்து உப்பு, புளி கலந்து மஞ்சள் தூள் போட்டுக் கொதிக்க வைக்கவும். புளி கொதித்து பச்சை வாசனை போனதும் சாம்பார் பொடி, வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து மீதி உள்ள எண்ணெய்யில் கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
Chettinadu Samayal
2009/06/26 தேங்காய்ப்பால் சொதி
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































