Friday, 26 Jun 2009
தேங்காய்ப்பால் சொதி - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள்
தேங்காய் - 2
பெரிய பூண்டுப்பல் - 4
பெரிய வெங்காயம் - 2
பாசிப்பருப்பு - 100 கிராம்
எண்ணெய் - 4 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
எலுமிச்சம்பழம் - 1
பச்சை மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
(கத்தரிக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், காரட், வாழைக்காய், செளசெள முதலிய காய்கள் சேர்த்து போடலாம்.)
செய்முறை :
தேங்காயைத் துருவி அரைத்து கெட்டிப்பால் எடுக்கவேண்டும். இந்தப் பாலைத் தனியாக வைத்துவிட்டு மறுபடி தண்ணீர் கலந்து அரைத்து இரண்டு தடவை பால் எடுக்கவும். இந்தப் பாலில் பெரியதாக நறுக்கிய காய்களை வேக வைக்கவும். பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இவைகளை பொடியாக நறுக்கி இண்டாலியம் சட்டியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கிய காய்களுடன் போடவும். பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். காய்கள் வெந்ததும் வேக வைத்த பருப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவேண்டும். கொதித்ததும் இறக்கி புளிப்புக்கு எலுமிச்சம் பழம் பிழிந்து முதலில் எடுத்து வைத்த பாலைக் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். அதிகம் கொதிக்க விட வேண்டாம்.
Chettinadu Samayal
2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு
2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு
2009/05/15 பீர்க்கங்காய் மசியல்
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































