» Kuruma .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 12 Jun 2009

Kuruma

kuruma.jpgகுருமா - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 50 கிராம்
பீன்ஸ் - 200 கிராம்
காரட் - 200 கிராம்
பச்சைப்பட்டாணி - 200 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
பெங்களூர் தக்காளி - 250 கிராம்
தேங்காய் பெரிய மூடி - 1
பூண்டு பெரிய பல் - 3
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 4 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டுகள்
நெய் - 10 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 10 கிராம்
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 4
கசகசா - 1 தேக்கரண்டி

செய்முறை :
காய்களை கொஞ்சம் நீளமாக நறுக்கி கழுவி வடிய வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி அடி கனமான இண்டாலியம் சட்டியில் நெய் விட்டு வெங்காயத்தை முதலில் போட்டு வதக்கி, கொஞ்சம் வதங்கியதும் காய்களைப் போடவும். உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி காய்களுடன் போட்டு வதக்கி மஞ்சள் தூள், உப்புப்போட்டு எல்லாம் வெந்ததும் பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி லேசாக வதக்கிய பின் மிளகாய்த்தூள், மல்லிப்பொடி, மசாலாத்தூள் போடவும். தேங்காயைத் துருவி பூண்டு, இஞ்சி, முந்திரிப்பருப்பு, சோம்பு, பட்டை, கொஞ்சம் மல்லி இலை, கசகசா எல்லாம் சேர்த்து அரைத்து (நைசாக), வேக வைத்த காய்களில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். காய்களை நெய் அல்லது டால்டா, ரிபைண்ட் ஆயிலில் வதக்கிச் செய்ய வேண்டும். மூடி வைத்து அடுப்பை நிதானமாக எரிய வைத்தால் வெந்துவிடும்.

Chettinadu Samayal

2009/06/05 வெண்பொங்கல் (அ) பருப்பு சாத்துக்குழம்பு

2009/05/29 பூண்டுக் குழம்பு

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Related Posts Title


Leave a Reply