» Garlic kulambu .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 29 May 2009

Garlic kulambu

garlic-kulambu.jpgபூண்டுக் குழம்பு - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்

மலைப்பூண்டு (பெரியது) - 250 கிராம்
மிளகாய் வற்றல் - 10
மல்லிவிதை - 4 தேக்கரண்டி
சீரகம் - 8 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 7 தேக்கரண்டி
வெல்லம் - ஒரு சின்னக்கட்டி
கடுகு - 1 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை
மிளகாய், மல்லி, இரண்டையும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும். வறுபட்டதும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி சீரகத்தைக் கலந்து கிளறி ஆற வைத்து நைசாக மிக்சியில் அரைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். பூண்டுகளைத் தோல் உரித்துக் கொள்ளவும். இண்டாலியம் சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டு கடுகு போட்டுத் தாளித்து பூண்டைப் போட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் புளி, உப்பு, அரைத்த மசாலா, வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பூண்டுகள் வெந்து குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் தெளித்து வந்ததும் கறிவேப்பிலை போட்டுப் பரிமாறவும். சீரகத்தை அதிகமாக வறுக்க வேண்டாம்.

குறிப்பு : மிளகாய் காரம் பிடிக்காதவர்கள் 7 அல்லது 8 மிளகு சேர்த்து வறுத்து அரைக்கலாம். மிளகாய் வற்றல் 4 சேர்த்தால் சரியாக இருக்கும். கொஞ்சமாவது மிளகாய் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும்.

Chettinadu Samayal

2009/05/22 பருப்பு உருண்டைக் குழம்பு

2009/05/15 பீர்க்கங்காய் மசியல்

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Most Commented Posts


Leave a Reply