» Samayal .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 15 May 2009

Samayal

samayal.jpgபீர்க்கங்காய் மசியல் - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 250 கிராம்
மிளகாய் வற்றல் - 6
கடுகு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 100 கிராம்
பீர்க்கங்காய் - 250 கிராம்
பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
புளி - எலுமிச்சை அளவு

செய்முறை :
துவரம் பருப்பை வேக வைத்து மசிக்கவும். புளியை 2 கப் தண்ணீரில் கரைக்கவும். 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சட்டியை அடுப்பில் வைத்து உரித்த வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கிய பீர்க்கங்காயைப் போட்டு வதக்கவும். காய் கொஞ்சம் வெந்ததும் புளி, உப்பு, மஞ்சள்தூள் போட்டு  நன்றாக (குழையாமல்) வெந்ததும் (கரண்டியால் மசித்துவிட்டு) வெந்த பருப்பைப் போட்டுக் கொதிக்க வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய்யில் கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை போட்டு பரிமாறவும்.

குறிப்பு : காயை மசிக்காமலும் செய்யலாம். இதே பக்குவத்தில் கத்தரிக்காயிலும் ‘மசியல்’ செய்யலாம்.

Chettinadu Samayal

2009/05/08 மிளகுக் குழம்பு

2009/05/01 வெங்காயக் குழம்பு

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Related Posts Title


Leave a Reply