Friday, 8 May 2009
மிளகுக் குழம்பு - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - 4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
நெய் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
வெல்லம் - சின்னக்கட்டி
உப்பு - தேவையான அளவு
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை :
மிளகு, மிளகாய் வற்றல், உ.பருப்பு மூன்றையும் 1/2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு வறுத்து நைசாக அரைக்கவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் வடிகட்டி அரைத்த விழுது, உப்பு, வெல்லம் சேர்க்கவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய், நெய் விட்டு அடுப்பில் வைத்து கடுகு தாளித்து கறிவேப்பிலை போட்டு புளிக்கலவையை விட்டு கொதிக்க வைத்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கி வைக்கவும்.
Chettinadu Samayal
2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை
2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































