» Onion Kulambu .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 1 May 2009

Onion Kulambu

onion-kulambu.jpgவெங்காயக் குழம்பு - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
மிளகாய் வற்றல் - 8
மல்லி விதை - 6 தேக்கரண்டி
புளி - எலுமிச்சம் பழ அளவு
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1 மூடி
எண்ணெய் - 6 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெல்லம் - ஒரு சின்னக்கட்டி
உப்பு : தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை :
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டிரண்டாக நறுக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். தேங்காயைத் துருவி வைக்கவும். மிளகாய் வற்றல், மல்லி விதை, வெந்தயம் மூன்றையும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய்த் துருவலை வறுக்காமல் பச்சையாக வைத்து, வறுத்த வகைகளுடன் சேர்த்து நைசாக அரைக்கவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய் முழுவதும் விட்டு அடுப்பில் வைத்து, கடுகு போட்டுத் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வதங்கியதும் புளி, உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். வெங்காயம் வெந்ததும் அரைத்த மசாலாவைக் கரைத்து விட்டுக் கொதிக்க வைத்து எண்ணெய் தெளிந்து வந்ததும் இறக்கிப் பரிமாறவும். கெட்டியாகக் கொதிக்க வைத்து எடுத்து வைத்தால் இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். தோசை, இட்லி, பூரி, சப்பாத்தியுடன் சாப்பிடலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

Chettinadu Samayal

2009/04/24 மோர்க்குழம்பு - முதல் வகை

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Related Posts Title


Leave a Reply