» More Kulambu .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 24 Apr 2009

More Kulambu

more-kulambu.jpgமோர்க்குழம்பு - முதல் வகை - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்
து.பருப்பு - 1/2 தேக்கரண்டி
க.பருப்பு - 1/2 தேக்கரண்டி
மல்லிவிதை - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 7
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளிப்புத் தயிர் - 1 கப்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
தேங்காய் - 1 மூடி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி

செய்முறை :
பருப்புகளை 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கழுவவும். தேங்காயைத் துருவி பச்சை மிளகாய், சீரகம், மல்லிவிதை எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைத்து தயிரில் கலக்கவும். சாம்பல் பூசணியை நறுக்கி வேக வைத்து உப்பு, மஞ்சள் தூள் தயிர் கலவையைச் சேர்த்துக் கொதிக்க வைத்து எண்ணெய்யில் கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய் வற்றல் தாளித்து கறிவேப்பிலை போட்டு பரிமாறவும். வெண்டைக்காய் நன்றாக வதக்கி மோர் குழம்பில் போடலாம். இளம் கொட்டை, பூசணி, செள செள, பீன்ஸ், வேக வைத்துப் போடலாம். 1/2 கப் உளுத்தம் பருப்பை ஊறவைத்து வடைக்கு அரைப்பது போல் அரைத்து எண்ணெய்யில் சின்னச் சின்னதாக உருட்டிப் போட்டு பொரித்து எடுத்து, எண்ணெய் வடிந்ததும் மோர்க் குழம்பில் போட்டால் சுவையாக இருக்கும்.

Chettinadu Samayal

2009/04/17 கீரை மசியல்

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Related Posts Title


Leave a Reply