» Keerai Masial .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 17 Apr 2009

Keerai Masial

keerai-masial.jpgகீரை மசியல் - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்

கீரை - 2 கட்டு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 4
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 கப் (வேக வைத்து மசித்தது)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப
வெல்லம் - சின்னக்கட்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை :
மிளகாய் வற்றல், வெந்தயம் இரண்டையும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்துப் பொடியாக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். வெங்காயத்தைச் சின்னத் துண்டுகளாக நறுக்கி பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். கீரையை ஆய்நது நறுக்கிக் கழுவி தண்ணீரை வடிக்கவும். இண்டாலியம் சட்டியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்ட வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கவும். வதங்கியதும் கீரை போட்டு வேக வைக்கவும். பினபு புளி, உப்பு, வெல்லம், மஞ்சள் தூள் எல்லாம் வேக வைத்த கீரையில் சேர்த்துக் கொதிக்க வைத்து, வெந்த பருப்பைக் கலந்து பொடியையும் போட்டு கொதிக்கவிடவும். கொதித்ததும் மீதி உள்ள எண்ணெய்யில் கடுகு பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை போடவும். புளி விடாமல் 2 தக்காளி போட்டும் செய்யலாம். (புளியுடன் பெங்களூர் தக்காளி ஒன்று போடலாம்) நாட்டுத் தக்காளி புளிக்கு பதில் போடலாம்.

Chettinadu Samayal

2009/04/10 தக்காளிப் பழக்குழம்பு

2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்

2009/03/27 புளிக்காய்ச்சல்

2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு

2009/03/13 மாம்பருப்பு குழம்பு

2009/03/06 பருப்பு உப்படான்

2009/02/27 வற்றல் குழம்பு

2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு

2009/02/13 அவியல்

2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு

2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு

2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை

2009/01/16 பலாக்கொட்டை கூட்டு

2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு

2009/01/02 ஏழுகறிக் கூட்டு

2008/12/26 மசித்த கீரை

2008/12/19 பத்தியக்கூட்டு

2008/12/12 வெண்டைக்காய் கூட்டு

2008/12/05 ரசவாங்கி

2008/11/28 வாழைக்காய் கூட்டு

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Related Posts Title


Leave a Reply