Friday, 10 Apr 2009
தக்காளிப் பழக்குழம்பு - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள்
பெங்களூர் தக்காளி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 4
மிளகாய் வற்றல் - 6
சீரகம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை :
தக்காளிப் பழங்களைக் கழுவி சின்னத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து தக்காளி, பெருங்காயம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள் தூள் போடவும். மிளகாய்வற்றல், சீரகம், தேங்காய் மூன்றையும் மிக்சியில் நைசாக அரைத்து தக்காளியுடன் கலந்து கொதிக்க வைத்து கறிவேப்பிலை போடவும்.
Chettinadu Samayal
2009/04/03 கருணைக் கிழங்கு மசியல்
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































