வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!
நல்லபடியாகச் சொன்னால் எடுபடாது என்று பெருங்குட்டுக் குட்டுபவர்கள் உண்டு. இது பெரும்பாலும் நம்மையே திருப்பித் தாக்கவல்லது என்பதை உணரவேண்டிய தருணம் இது.
ஏனோ தெரியவில்லை. மக்கள் வரவர உணர்ச்சிபூர்வமான (sensitive)வர்களாக ஆகி வருகிறார்கள்.
புதுமணத் தம்பதிகள் பிரிந்து வாழ ஒழுக்கக் கேடு காரணமாக இருந்தால் இது நியாயம். ஆனால் அவள் என்னை ரொம்பப் பேசிவிட்டாள். அவளோடு என்னால் வாழமுடியாது என்கிறார் ஒரு புது மாப்பிள்ளை. மாமியார் வீட்டில் எனக்கு மரியாதை இல்லை. தனிக்குடித்தனம் என்றால் சேர்ந்து வாழ்வேன். இல்லாவிட்டால் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறாள் ஒரு புது மணப்பெண்.
வெகுநாட்களாய் வேலை செய்யும் ஒருவரைக்கூட ஒரு சமயத்தில் கோபித்துக் கொள்ள நேர்ந்தால் ‘இந்த வேலையே எனக்கு வேண்டாம்’ என்று மறுநாளே நின்றுவிடுகிறார்கள்.
வரவர எவரையும் தண்டிக்க முடியவில்லை என்பதோடு கண்டிக்கக்கூட முடியவில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் செய்யும் தவறுகளை ஒரு கட்டத்திற்குமேல் பொறுத்துக்கொள்ளும் பொறுமையும் நமக்கு இல்லை.
இப்படிப்பட்ட நிலைமையில்தான் சாதுரியமான அணுகுமுறை தேவைப்படுகிறது. அதுதான் வலிக்காமல் குட்டுவது.
தாமதமாக வர ஆரம்பிக்கும் ஊழியரிடம் ‘எப்பவும் சரியா வர்ற நீங்க இப்போதெல்லாம் லேட்டா வர்றது எனக்கே ஆச்சரியமா இருக்கு. உங்கள் மனக்குறையையும் சொல்லிவிட்டீர்கள். அதில் ஒரு பாராட்டையும் சேர்த்துவிட்டீர்கள்.
நமக்குத் தோன்றியதுமே ஒருவரைக் குட்டக்கூடாது.
ஒருவரைக் குட்டுவதற்கு முறையான சந்தர்ப்பம் சூழ்நிலை; சரியான களம், பொருத்தமான தருணம் ஆகிய எல்லாம் அவசியம். இவற்றைத் தேர்ந்தெடுத்து ஒரு புன்னகையுடன், பொறுமையாக இதமான வார்த்தைகளால் குட்டினால் அவர்களுக்கு வலிக்காது என்பதுடன் பலனும் நன்றாக எதிர்பார்த்தபடி இருக்கும்.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?
2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?
2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!
2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்
2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்
2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை
2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்
2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!
2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?
2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்
Most Commented Posts































