Thursday, 5 Feb 2009
ரத்தங்களின் ரத்தங்களே!: எம்.ஜி.ஆர். பேச்சு
ரத்தத்தின் ரத்தங்களான என் உடன்பிறப்புகளே… இந்த வார்த்தை பிரயோகத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால்கூட போதும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்போட்டுக்கொண்டு எம்.ஜி.ஆரின் பேச்சை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
அவர் அதை உச்சரித்த விதத்தில் உள்ளார்ந்த அன்பு வெளிப்படும்.
1977இல் அ.தி.மு.க., முதல் முதலாக தமிழக ஆட்சிக்கட்டிலில் ஏறியது. அதற்கடுத்த இரண்டு மாதங்களில் மக்களுக்கு நன்றி சொல்ல புறப்பட்டார் எம்.ஜி.ஆர். பவானி பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆரின் பேச்சு உங்களையும் கட்டிப்போடும்.
Click + symbol to hear Ramachandran speech
Download
































