Thursday 24 April 2008
சங்கரா டிவி: காஞ்சி மடத்தில் இருந்து ஒரு மதப் பிரசார பீரங்கி!
சென்னை: காஞ்சிமடத்தில் இருந்து தொலைக்காட்சி சேனல் ஒன்று உதயமாகிறது. இது இந்து மதம் குறித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பேசும், பாடும், பரப்பும்!
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவங்கவுள்ள இந்த டி.வி.யின் பெயர் சங்கரா டி.வி.
இந்து சமயம் குறித்த செய்திகளையும் கோயில்கள், கோயில் திருவிழாக்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பஜனை, கர்நாடக இசை, அதிகாலையில் சுப்ரபாதம், பூஜை, புனஸ்காரங்கள் என்று ஒளிபரப்ப உள்ள சங்கரா தொலைக்காட்சி சேனலுக்கான இடமும் இதற்கான வசதிகளும் சங்கரமட வளாகத்திற்குள்ளாகவே தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்போதே 70 மணி நேர டிரெயல் ஒளிபரப்பு தயாராம்.
இந்த தொலைக்காட்சி சேனலுக்கான அனுமதிக்காக மத்திய அரசிடம் விண்ணப்பித்து மூன்று மாதங்கள் ஆகிறதாம். வரும் 15ஆம் தேதிக்குள் அனுமதி கிடைத்துவிடும் என்கிறார்கள். ஆகையால் மே 20ஆம் தேதி சங்கரா டிவியின் ஒளிபரப்பு முறைப்படி துவங்கும் என்கிறது காஞ்சி சங்கர மட வட்டாரம்.
காஞ்சி காமக்கோடி பீடம் டிரஸ்ட் சார்பில் தொடங்கப்படும் சங்கரா டி.வி. தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்.

































June 15th, 2008 at 7:00 am
PLEASE LET ME KNOW WHEN THE SANKARA TV CHANNEL WILL COMMENCE
October 6th, 2009 at 8:39 pm
dear respected holy souls,
Iwas very happy when I saw saw sankara tv on tv net work by hath way TV but after a few months the hathway tvcable was disconnected and ever sinceSun cable tv replaced it in Chennai , the peoplle are blocked to see sankara TV and I understand even if you take sun direct you cannot see the sankara tv.also i understand that the cable tv is controlled by sun tv and hathway cable tv is closed in Chennai.
under these circumstances pls let me know how to view sankara tv in chennai.thanks inadvance for a reply
s.gopalaswamy
October 20th, 2009 at 3:48 am
Respected Sir,
I am in ADAMBAKKAM, CHENNAI. The Adhipathi cable, Brindavan Nagar, Chennai is giving us the tv connection. But we are not in a position to veiw the SANKARA TV due to not giving. I request you to take necessary action
to veiw this.
Narayanan
kvn.iyer@gmail.com