» Sivakumar cheerful for Singam, Siruthai as sons .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 19 Dec 2008

Sivakumar cheerful for Singam, Siruthai as sons

surya-karthi.jpg

ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ என்கிற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. அவருடைய தம்பியான கார்த்தி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்குப் பிறகு நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பெயர் சிறுத்தையாம் (சொல்லி வச்சுப்பாங்களோ). தமிழ்த் திரையுலகி்ற்கு ஒரு சிங்கத்தையும், ஒரு சிறுத்தையும் தந்த சிவக்குமாருக்குத்தான் பாராட்டு தெரிவிக்கவேண்டும்.

Related Posts Title


Leave a Reply