Tamilvanan » Blog Archive » Aegan – One Man Army

Aegan – One Man Army

aegan-film.jpg

அஜீத்தின் ஏகன் தீபாவளிக்குத் தயார். அல்டிமேட் ஸ்டாருடன் சிக்ஸ் பேக் நாயகி நயன்தாரா கலக்குகிறாராம்.  இயக்குநர் ராஜூசுந்தரம்,  தான் இயக்கும் முதல் படம் என்ற டென்ஷன் ஏதுமில்லாமல் ரிலாக்ஷாக இருக்கிறார். படம் சூப்பராக வந்திருப்பதாகத் தகவல்.

ராஜூ சுந்தரம் என்ன சொல்கிறார் என்றால், ‘ஏகன்னா அபாரமானவன் என்று அர்த்தம். சிவபெருமானின் இன்னொரு வடிவம் ஏகன். குறிப்பா சொல்லனும்னா ஏகன்னா ‘ஒன் மேன் ஆர்மி’ ன்னு அர்சத்தம். கோபமோ ஆசையோ எதையும் அதிரடியாகத்தான் அவனுக்கு வெளிப்படுத்தத் தெரியும். ஏகனின் கோபமும் வேகமும் நிச்சயம் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும்’ என்கிறார்.

Related Posts Title

Tags: , , , , , , , ,

Leave a Reply