» M.R.Radha Speech .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Tuesday, 23 Sep 2008

M.R.Radha Speech

m-r-radha.jpgஎம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்?- எம்.ஆர். ராதா பேச்சு

நடிகவேள் எம்.ஆர். ராதா பேச்சு
கேட்டு பலரின் தூக்கம் போச்சு
கடவுளானாலும் நிற்காது அவருடைய ஏச்சு!

- இப்படி எதுகை மோனையில் அவரைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம்.
அவருடை விமர்சன சாட்டையில் சிக்கிச் சுழலாத தலைகள் இல்லை, இதில் நண்பர்களும் அடக்கம்.

எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்னா… கட்டை, கம்பு, கத்தி கிடைக்கலை. துப்பாக்கிதான் கிடைச்சது… அதான் சுட்டேன்!

சிவாஜியா, அவனா… என் நாடகக் குழுவில்தான் இருந்தான்.

கலைஞர்ன்னு  பட்டம் வாங்கிக்கறான்…அவனவன் காசு கொடுத்து.

நடிகர்கள் கடவுள் மாதிரி… ரசிகர்கள் கருவறைக்கு முன்னாடியே நின்னுடனும்.

ஏண்டா, நடிகனைப் போய் தலைவாங்கிறே.  உன் காசுலதானே அவனே பெரியாள் ஆயிருக்கான்.

-இப்படி நடிகவேளின் சன்னமான, சரளமான, உறுதியான வார்த்தைச் சிதறல்கள் ரசிக்க ரசிக்க உங்களுக்கு பரவசம் ஏற்படுத்தும்.
அவருடைய பேச்சை கேட்டு ரசியுங்கள்.

Click + symbol to here M.R.Radha speech
Download

Click + symbol to here M.R.Radha speech
Download

Related Posts Title


11 Responses to “M.R.Radha Speech”

  1. gunaseelan

    Mr M.R RADHA ponra sirandha kalaingargal eni evarum varapovadhillai.
    Avaradhu magal Mrs. Radhiga Sarathkumar avargal pinpatrinal nanraga irukkum

  2. muthuganesan

    எம்.ஆர். ராதாவின் பேச்சு கேட்டேன். ரசித்தேன். அருமை. இன்னும் அவருடைய பேச்சு பதிவுகளை அதிகம் சேர்க்கவும்.

  3. mohamedrafiq

    MR M R RATHAVIN BEJJU MIGAUM NANNRAGA ULLATU.INNUM ADIGAMANABEJJUGALAI PADIUGALAI SEITU IRUKKALAM.

  4. Hyder Ali , Kuwait

    Nadiha Vel M.R. RADHA’s speech is a reflection of reality and reformation. It deserves to be preserved as a treasure for the present generation as well as for the future generations to come.

  5. shivaraman

    அருமை.அப்பட்டமான மனிதர்.கேள்வி ஞானத்தினால் மட்டுமே வள்ர்ந்தவர்.மேலும் கேட்க்க அவா.

  6. Kesavan Muthu

    Wonderful speach Mr.Radha .

  7. iyyappan`

    hats off mr.MR

  8. rajaganesh

    சினிமாவில் இருந்து கொண்டே அதைப‌ற்றி ம‌க்களிட‌ம் தெளிவு ப‌டுத்தும் துணிவு வேறு எவ‌ருக்கும் வ‌ராது. எந்த‌ கால‌த்தில் ம‌க்க‌ள் சினிமா மோக‌த்தில் இருந்து விடுப‌ட‌போகிரார்க‌ளோ அன்று தான் ம‌க்க‌ளுக்கு பிடித்துள்ள கொடிய‌ பைத்திய‌ம் வில‌கும்

  9. R. Selvakkumar

    Thanks for sharing

  10. Ganesh

    Thanks for the post. Every Tamilian must hear this speech at least once in their life. But for you, I would have never had the ocassion. Who else could be so much candid and straight other than the great MRR?

  11. Syediamond

    Any facts contained in every speech should be taken by all for fine tuning of Life. Hats off to MRR / EVR / for such speech and to Tamilvanan for posting it on website.

Leave a Reply