Monday, 8 Sep 2008

Sasikumar looking smart for new film

sasikumar.jpg

சுப்ரமணியபுரம் திரைப்பட வெற்றி கொடுத்த தெம்பில் அதன் இயக்குநர் கம் நடிகர் சசிக்குமார் அடுத்ததாக நாடோடிகள் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் தாடியை எடுத்துவிட்டு தன்னுடைய முகம் காட்ட இருக்கிறார் சசிக்குமார். இந்தத் திரைப்படத்தை சமுத்திர கனி இயக்குகிறார்.

Link for  Subramaniapuram gallery & related things

Related Posts Title


Leave a Reply