
வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்காக ஆப்பிரிக்கா போயிருந்த சூரியாவும், ஆனந்த தாண்டவம் திரைப்படத்திற்காக அமெரிக்கா போயிருந்த தமன்னாவும் இப்போது அயன் திரைப்படத்திற்காக சென்னைக்கு ஆஜர். விரைவாக தயாராகிக் கொண்டிருக்கும் அயன் னில் பிரபுவும் கருணாஸும் நகைச்சுவையில் தூள் கிளப்புகிறார்களாம்.
Link for Ayan Movie Gallery
Related Posts Title































