Tuesday, 15 Jul 2008
சூர்யா ஜோதிகாவின் அழகிய தமிழ் மகள் தியா!

தமிழ்த் திரையுலகின் அழகிய ஜோடியான சூர்யா- ஜோதிகா தம்பதியினரின் மகள் தியாவின் முகத்தை தமிழ் மக்களுக்கு இதுவரை காட்டாமல் மறைத்து வந்தனர்.
விடுவார்களா நமது புகைப்படக்காரர்கள்?
விழா ஒன்றில் ஜோதிகா, தன் மகள் தியாவுடன் சந்தோஷமாக உலா வந்ததை படம் பிடித்துவிட்டார்கள்.
அந்த அரிய புகைப்படம் இப்போது இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
தமிழ்வாணன் .காம் நேயர்களும் சூர்யா-ஜோதிகா தம்பதியினரின் அழகிய தமிழ் மகளைக் கண்டு கொஞ்சித் தீருங்கள்.

































July 17th, 2008 at 12:20 pm
தியா-வை “வாழ்க வளமுடன்”என அன்புடன் வாழ்த்துகிறேன்.
June 27th, 2009 at 12:00 am
i want to diya’s photos